இல்லப் பயன்பொருள்கள்
From Wikipedia, the free encyclopedia
இல்லப் பயன்பொருள்கள் என்பவை மின்சாரம்/இயங்கமைவு களால் இயங்கக்கூடிய இயந்திரங்கள் ஆகும். இவை சில இல்லச் செயல்பாடுகளை, செய்யப் பயன்படுகின்றன. உதாரணமாக, சமையல், சுத்தம், அல்லது உணவு பாதுகாப்பு போன்றவை.
விரைவான உண்மைகள் Home appliance, தொழில்துறை ...
மூடு
இல்லப் பயன்பொருள்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் அடங்குபவை:
- முக்கிய சாதனங்கள், அல்லது வெள்ளை பொருட்கள்[1]
- சிறிய சாதனங்கள்
- நுகர்வோர் மின்னணு சாதனங்கள், அல்லது பழுப்பு பொருட்கள். இவை இங்கிலாந்து[2] பகுதிகளில் செல்வாக்கு உடையவை.
பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பதன் அடிப்படையில் இப்பொருட்கள் பிரிக்கப்பட்டுள்ளன.பழுப்பு பொருட்கள் உருவாக பொதுவாக உயர் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்கள் தேவைப்படுகிறது. (இது வெப்பமான காற்று பற்றவைத்தல் நிலையத்தில் இரும்பினை சூடாக்கி இணைத்தல் மூலம் கிடைக்கிறது).வெள்ளைப் பொருட்களுக்கு அதிக நடைமுறை திறன்கள் தேவைப்படுகின்றது. மேலும் சாதனங்களைக் கையாள அதிகளவு விசைகளும், இதனை பழுதுபார்க்க கனரக கருவிகளும் தேவைப்படுகின்றன.