இலங்கை பறக்கும் பாம்பு
From Wikipedia, the free encyclopedia
இலங்கை பறக்கும் பாம்பு (Sri Lankan flying snake, Chrysopelea taprobanica) ஒரு பறக்கும் தன்மைகொண்ட ஊர்வன வகையைச் சார்ந்த பாம்பு இனம் ஆகும். இதன் பூர்வீகம் இலங்கையாக இருந்தாலும், இந்தியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. இது கிரிசொபியா (Chrysopelea) என்ற குடும்பத்தின் வழித்தோன்றல் ஆகும். இவை ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடையும்போது தன் விலா எலும்பை தட்டையாக மாற்றி பறக்க ஆரம்பிக்கிறது.[1][2] பாம்பு இனங்களில் ஒன்றான இது, விசத் தன்மை குறைந்து காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் இலங்கை பறக்கும் பாம்பு, காப்பு நிலை ...
இலங்கை பறக்கும் பாம்பு | |
---|---|
இலங்கையில் உள்ள கண்டலமா என்ற கிராமத்தில் பிடிக்கப்பட்டது. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | முதுகுநாணிChordata]] |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | Colubridae |
துணைக்குடும்பம்: | Colubrinae |
பேரினம்: | Chrysopelea |
இனம்: | C. taprobanica |
இருசொற் பெயரீடு | |
Chrysopelea taprobanica (Smith, 1943) | |
மூடு