இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004
From Wikipedia, the free encyclopedia
2004 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் 13வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2004, ஏப்ரல் 4 இல் இடம்பெற்றது. 12வது நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று மூன்றாண்டுகளுக்குள் அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதனைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவித்தலை விடுத்தார். 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு 82 இடங்களை மட்டும் கைப்பற்றி தேர்தலில் தோற்றது. எதிர்க்கட்சிக் கூட்டணி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 105 இடங்களை வென்றது. அறுதிப் பெரும்பான்மைக்கு எட்டு இடங்கள் போதாமல் இருந்தும் அது ஆட்சியமைத்தது. அரசுத்தலைவர் குமாரதுங்க முன்னாள் தொழிலமைச்சர் மகிந்த ராசபக்சவை பிரதமராக அறிவித்தார்.
விரைவான உண்மைகள் இலங்கை நாடாளுமன்றத்துக்கான அனைத்து 225 இருக்கைகளுக்கும் அரசு அமைக்க குறைந்தது 113 இடங்கள் தேவை, வாக்களித்தோர் ...
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கை நாடாளுமன்றத்துக்கான அனைத்து 225 இருக்கைகளுக்கும் அரசு அமைக்க குறைந்தது 113 இடங்கள் தேவை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 75.96% | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தொகுதி வாரியாக வெற்றியாளர்கள். ஐமசுகூ நீலத்திலும், ஐக்கிய தேசிய முன்னணி பச்சையிலும் ததேகூ மஞ்சளிலும் காட்டப்பட்டுள்ளன | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு