இலங்கை , இந்தியத் துணைக்கண்டத்தின் தென் முனைக்கு அப்பாலுள்ள ஒரு வெப்ப மண்டலத் தீவு ஆகும். இத் தீவின் அளவுடன் ஒப்பிடும்போது இங்கு பறவையினங்கள் அதிக அளவில் உள்ளன. 443 பறவையினங்கள் வரை பதிவுசெய்யப்பட்டுள்ளன. இங்கேயே தங்கி வாழும் பறவைகள் தவிர குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையிலான இடம்பெயர் பறவையினங்கள், தங்கள் வடகோளத்து வாழ்விடங்களின் குளிர் காலத்தைத் தவிர்ப்பதற்காக இலங்கைக்கு வருபவை.
233 இனங்கள் இலங்கையிலேயே வசிப்பவை. இவற்றுள் 26 நாட்டுக்குரியவை. ஏனையவை அயலிலுள்ள இந்தியத் தலை நிலத்திலும் வாழ்பவை எனினும் அவற்றில் 80க்கு மேற்பட்டவை இலங்கைக்கேயுரிய விசேட குணாம்சங்களுடன் விருத்தியடைந்துள்ளன. இவற்றுட் சில இனங்கள் அவற்றின் இறகு இயல்புகளைப் பொறுத்தவரை தொடர்புடைய இந்திய இனங்களிலிருந்து மிகுந்த வேறுபாடுள்ளவையாக உள்ளன.
இலங்கையில் பறவையினங்களின் பரம்பல் நாட்டின் காலநிலை வலயங்களினால் பெரிதும் தீர்மானிக்கப் படுகின்றன. இலங்கையின் மூன்று காலநிலை வலயங்களில், நீண்ட, உலர்ந்த, வெப்பமான காலநிலையையும், மழை கொடுக்கும் ஒரேயொரு பருவப் பெயர்ச்சிக் காற்றையும் (வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று அக்டோபரிலிருந்து ஜனவரி வரை) மட்டுமே கொண்ட உலர்வலயப் பிரதேசமே பெரியது. இது நாட்டின் அரைப்பங்குக்கும் மேற்பட்ட பரப்பளவில் பரந்துள்ளது.
இரண்டு பருவப் பெயர்ச்சிக் காற்றுகளைக் கொண்ட ஈரவலயப் பிரதேசம் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. நாட்டின் மீந்துள்ள சில மழைக் காட்டுப் பிரதேசத்திலேயே உள்ளன.
மத்திய மலைப் பிரதேசம் கடல் மட்டத்துக்கு மேல் 2450 மீட்டருக்கும் (8 – 10,000 அடிகள்) கூடுதலாக உயர்ந்து செல்கின்றது. 26 நாட்டுக்குரிய இனங்களில் பெரும்பாலானவை ஈர வலய, அல்லது மத்திய மலைப் பகுதிகளைச் சேர்ந்தவயே. மிகச் சிலவே உலர்வலயத்துள்ளும் வாழ்கின்றன.
முக்குளிப்பான்
மேலதிகத் தகவல்கள் பெயர், உயிரியற் பெயர் ...
பெயர்
உயிரியற் பெயர்
நிலை
முக்குளிப்பான்
Tachybaptus ruficollis
குடியிருத்தல்
மூடு
வகை: Procellariiformes . குடும்பம்: Procellariidae
உலகிலுள்ள 75 இனங்களில் 12 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[1]
மேலதிகத் தகவல்கள் பெயர், உயிரியற் பெயர் ...
பெயர்
உயிரியற் பெயர்
நிலை
கேப் கடற்பறவை
Daption capense
பரவ்வு கடற்பறவை
Pterodroma baraui
புல்வர் கடற்பறவை
Bulweria bulwerii
உயோனின் கடற்பறவை
Bulweria fallax
வரி கடற்பறவை
Calonectris leucomelas
காற்தசை கடற்பறவை
Puffinus cameipes
பிளவுவால் கடற்பறவை
Puffinus pacificus
கரும் கடற்பறவை
Puffinus griseus
குட்டைவால் கடற்பறவை
Puffinus tenuirostris
அவுடோவன் கடற்பறவை]]
Puffinus lherminieri
மூடு
உலகில் காணப்படும் 22 இனங்களில் இலங்கையில் இரண்டு காணப்பட்டன.[1]
மேலதிகத் தகவல்கள் பெயர், உயிரியற் பெயர் ...
பெயர்
உயிரியற் பெயர்
நிலை
வில்சன் புயல் கடற்பறவைகள்
Oceanites oceanicus
சுவின்கோ புயல் கடற்பறவைகள்
Oceanodroma monorhis
மூடு
வகை: Pelecaniformes . குடும்பம்: Tropicbird
உலகிலுள்ள 3 இனங்களில் 2 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[2]
மேலதிகத் தகவல்கள் பெயர், உயிரியற் பெயர் ...
பெயர்
உயிரியற் பெயர்
நிலை
சிவப்பு வால் வெப்பமண்டலப் பறவை
Phaethon rubricauda
வெள்ளை வால் வெப்பமண்டலப் பறவை
Phaethon lepturus
மூடு
வகை: Pelecaniformes . குடும்பம்: Pelican
கூழைக்கடா
உலகில் காணப்படும் 8 இனங்களில் இலங்கையில் ஓன்று காணப்படுகின்றது.[2]
மேலதிகத் தகவல்கள் பெயர், உயிரியற் பெயர் ...
பெயர்
உயிரியற் பெயர்
நிலை
புள்ளி அலகு கூழைக்கடா
Pelecanus philippensis
குடியிருத்தல், ஆனால் அரிதானவை. ஆபத்துக்குட்பட்டவை[3]
மூடு
வகை: Pelecaniformes . குடும்பம்: Sulidae
உலகிலுள்ள 9 இனங்களில் 3 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[2]
மேலதிகத் தகவல்கள் பெயர், உயிரியற் பெயர் ...
பெயர்
உயிரியற் பெயர்
நிலை
முகமூடி பேதை
Sula dactylatra
சிவப்புப் பாத பேதை
Sula sula
பழுப்புப் பேதை
Sula leucogaster
மூடு
வகை: Pelecaniformes . குடும்பம்: Cormorant
சின்ன நீர்க்காகம், ஓர் குடியிருந்து முட்டையிடும் இனம்
உலகிலுள்ள 38 இனங்களில் 3 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[2]
மேலதிகத் தகவல்கள் பெயர், உயிரியற் பெயர் ...
மூடு
வகை: Pelecaniformes . குடும்பம்: Darter
கிழக்கத்தைய பாம்புத் தாரா. அரிதான இனம்
உலகிலுள்ள 4 இனங்களில் 1 இனம் இலங்கையில் காணப்படுகின்றது.[2]
மேலதிகத் தகவல்கள் பெயர், உயிரியற் பெயர் ...
பெயர்
உயிரியற் பெயர்
நிலை
கிழக்கு பாம்புத் தாரா
Anhinga melanogaster
குடியிருத்தல், உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[4]
மூடு
வகை: Pelecaniformes . குடும்பம்: Frigatebird
உலகிலுள்ள 5 இனங்களில் 3 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[2]
மேலதிகத் தகவல்கள் பெயர், உயிரியற் பெயர் ...
பெயர்
உயிரியற் பெயர்
நிலை
கிறித்துமஸ் தீவு கப்பற் பறவை
Fregata andrewsi
பெரிய கப்பற் பறவை
Fregata minor
சிறிய கப்பற் பறவை
Fregata ariel
மூடு
வகை: Ciconiiformes . குடும்பம்: Heron
உலகிலுள்ள 61 இனங்களில் 17 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[5]
மஞ்சள் குருகு
மேலதிகத் தகவல்கள் பெயர், உயிரியற் பெயர் ...
பெயர்
உயிரியற் பெயர்
நிலை
சாம்பல் நாரை
Ardea cinerea
குடியிருப்பு
இராட்சத நாரை
Ardea goliath
செந்நாரை
Ardea purpurea
குடியிருப்பு
கிழக்கு பெரிய கொக்கு
Ardea modesta
குடியிருப்பு
வெள்ளைக் கொக்கு
Egretta intermedia
குடியிருப்பு
சின்னக் கொக்கு
Egretta garzetta
குடியிருப்பு
மேற்கு கரைக்கொக்கு
Egretta gularis
குடியிருப்பு, உலகளாவிய அச்சுறுத்தல்[6]
உண்ணிக் கொக்கு
Bubulcus ibis
குடியிருப்பு
குருட்டுக் கொக்கு
Ardeola grayii
குடியிருப்பு
சீன குருட்டுக் கொக்கு
Ardeola bacchus
தோசிக் கொக்கு
Butorides striata
குடியிருப்பு
இராக் கொக்கு
Nycticorax nycticorax
குடியிருப்பு
மலேய இராக் கொக்கு
Gorsachius melanolophus
மஞ்சள் குருகு
Ixobrychus sinensis
குடியிருப்பு
இலவம் குருகு
Ixobrychus cinnamomeus
குடியிருப்பு
கருங்குருகு
Ixobrychus flavicollis
குடியிருப்பு
ஐரோவாசிய குருகு
Botaurus stellaris
மூடு
வகை: Ciconiiformes . குடும்பம்: Stork
உலகிலுள்ள 19 இனங்களில் 7 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[5]
மஞ்சள் மூக்கு நாரை
மேலதிகத் தகவல்கள் பெயர், உயிரியற் பெயர் ...
பெயர்
உயிரியற் பெயர்
நிலை
மஞ்சள் மூக்கு நாரை
Mycteria leucocephala
குடியிருப்பு
நத்தை குத்தி நாரை
Anastomus oscitans
குடியிருப்பு
கருநாரை
Ciconia nigra
செங்கால் நாரை
Ciconia episcopus
குடியிருப்பு
வெண் நாரை
Ciconia ciconia
கருங்கழுத்து நாரை
Ephippiorhynchus asiaticus
குடியிருப்பு, உலகளாவிய அச்சுறுத்தல்[7]
சிறிய பெருநாரை
Leptoptilos javanicus
குடியிருப்பு
மூடு
வகை: Ciconiiformes . குடும்பம்: Threskiornithidae
உலகிலுள்ள 36 இனங்களில் 3 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[5]
மேலதிகத் தகவல்கள் பெயர், உயிரியற் பெயர் ...
பெயர்
உயிரியற் பெயர்
நிலை
வெள்ளை அரிவாள் மூக்கன்
Threskiornis melanocephalus
குடியிருத்தல், உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[8]
அன்றில்
Plegadis falcinellus
கரண்டிவாயன்
Platalea leucorodia
குடியிருத்தல், உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[9]
மூடு
வகை: Ciconiiformes . குடும்பம்: Phoenicopteridae
மேலதிகத் தகவல்கள் பெயர், உயிரியற் பெயர் ...
பெயர்
உயிரியற் பெயர்
நிலை
பெரும் பூநாரை
Phoenicopterus ruber
மூடு
வகை: Anseriformes . குடும்பம்: Anatidae
உலகிலுள்ள 131 இனங்களில் 18 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[10]
Male Cotton Pigmy-goose
மேலதிகத் தகவல்கள் பெயர், உயிரியற் பெயர் ...
பெயர்
உயிரியற் பெயர்
நிலை
பழுப்பு சீழ்க்கைச் சிறகி
Dendrocygna bicolor
சீழ்க்கைச் சிறகி
Dendrocygna javanica
குடியிருத்தல்
சாம்பல் வாத்து
Anser anser
செம் வாத்து
Tadorna ferruginea
செண்டு வாத்து
Sarkidiornis melanotos
பஞ்சு குள்ளத்தாரா
Nettapus coromandelianus
குடியிருத்தல்
ஐரோவாசிய காட்டு வாத்து
Anas penelope
கருவால் வாத்து
Anas strepera
கிளுவை
Anas crecca
காட்டுத்தாரா
Anas platyrhynchos
புள்ளி மூக்கு வாத்து
Anas poecilorhyncha
வட ஊசிவால் வாத்து
Anas acuta
நீலச்சிறகி
Anas querquedula
ஆண்டி வாத்து
Anas clypeata
பளிங்குக் கிளுவை
Marmaronetta angustirostris
செம்மார்புத் தாரா
Netta rufina
பொது வாத்து
Aythya ferina
குடுமித் தாரா
Aythya fuligula
மூடு
கழுகுப் பருந்துகள்
Pandionidae : Osprey
Osprey , Pandion haliaetus
Accipitridae : hawks, eagles, buzzards etc.
Jerdon's Baza , Aviceda jerdoni
Black Baza , Aviceda leuphotes
Oriental Honey Buzzard , Pernis ptilorhynchus
Black-winged Kite , Elanus caeruleus
Black Kite , Milvus migrans
செம்பருந்து , Haliastur indus
White-bellied Sea Eagle , Haliaeetus leucogaster
Grey-headed Fish Eagle , Ichthyophaga ichthyaetus
Egyptian Vulture , Neophron percnopterus
தமிழ் வலைத்தளங்களின் பட்டியல் , Spilornis cheela
Pallid Harrier , Circus macrourus
Pied Harrier , Circus melanoleucos
Montagu's Harrier , Circus pygargus
Western Marsh Harrier , Circus aeruginosus
Crested Goshawk , Accipiter trivirgatus
வைரி , Accipiter badius
சின்ன வல்லூறு , Accipiter virgatus
Common Buzzard , Buteo buteo
Long-legged Buzzard , Buteo rufinus
கரும்பருந்து , Ictinaetus malayensis
Bonelli's Eagle , Hieraaetus fasciatus
Booted Eagle , Hieraaetus pennatus
Rufous-bellied Eagle , Hieraaetus kieneri
Changeable Hawk-eagle , Spizaetus cirrhatus
Mountain Hawk-eagle , Spizaetus nipalensis
Falconidae : falcons
Lesser Kestrel , Falco naumanni
சிற்றெழால் , Falco tinnunculus
Amur Falcon , Falco amurensis
Red-necked Falcon , Falco chicquera
Oriental Hobby , Falco severus
Eastern Peregrine Falcon , Falco peregrinus calidus
Shaheen Falcon , Falco peregrinus peregrinator [11]
GALLIFORMES
Phasianidae : partridges, pheasants, quail and allies
Painted Francolin , Francolinus pictus
கௌதாரி , Francolinus pondicerianus
Rain Quail , Coturnix coromandelica
Blue-breasted Quail , Coturnix chinensis
Jungle Bush Quail , Perdicula asiatica
Sri Lanka Spurfowl , Galloperdix bicalcarata endemic
இலங்கைக் காட்டுக்கோழி , Gallus lafayettii endemic
Sri Lanka Peafowl , Pavo cristatus singhalensis
TURNICIFORMES
Turnicidae : buttonquail
Small Buttonquail , Turnis sylvatica
Barred Buttonquail , Turnis suscitator
GRUIFORMES
கானாங்கோழி : rails, crakes, and allies
Slaty-breasted Rail , Rallus striatus
Water Rail , Rallus aquaticus
Slaty-legged Crake , Rallina eurizonoides
Corncrake , Crex crex
Baillon's Crake , Porzana pusilla
Ruddy-breasted Crake , Porzana fusca
White-breasted Waterhen , Amauromis phoenicurus
Watercock , Gallicrex cinerea
Common Moorhen , Gallinula chloropus
நீலத் தாழைக்கோழி , Porphyrio porphyrio
Common Coot , Fulica atra
CHARADRIIFORMES
Jacanidae : jacanas
Rostratulidae : painted snipe
Greater Painted Snipe , Rostratula benghalensis
Dromadidae : Crab Plover
Crab Plover , Dromas ardeola
Haematopodidae : oystercatchers
Common Pied Oystercatcher , Haematopus ostralegus
Recurvirostridae : avocet s and stilt s
Burhinidae : thick-knees
Eurasian Thick-knee , Burrhinus oedicnemus
Great Thick-knee , Esacus recurvirostris
Glareolidae : courser s and pratincole s
Indian Courser , Cursorius coromandelicus
Collared Pratincole , Glareola pratincola
Oriental Pratincole , Glareola maldivarum
Small Pratincole , Glareola lactea
Charadriidae : plovers
மஞ்சள் மூக்கு ஆள்காட்டி , Vanellus malebaricus
Sociable Lapwing , Chettusia gregaria
சிவப்பு மூக்கு ஆள்காட்டி , Vanellus Indicus
Pacific Golden Plover , Pluvialis fulva
Grey Plover , Pluvialis squatarola
Common Ringed Plover , Charadrius hiaticula
Long-billed Plover , Charadrius placidus
Little Ringed Plover , Charadrius dubius
Kentish Plover , Charadrius alesandrinus
Mongolian Plover , Charadrius mongolus
Greater Sand Plover , Charadrius leschenaultii
Caspian Plover , Charadrius asiaticus
Oriental Plover , Charadrius veredus
Scolopacidae : typical waders or shorebirds
Black-tailed Godwit , Limosa limosa
Bar-tailed Godwit , Limosa iapponica
Whimbrel , Numenius phaeopus
Slender-billed Curlew , Numenius tenuirostris
Eurasian Curlew , Numenius arquata
Spotted Redshank , Tringa erythropus
Common Redshank , Tringa totanus
Marsh Sandpiper , Tringa stagnatilis
Common Greenshank , Tringa nebularia
Nordmann's Greenshank , Tringa guttifer
Green Sandpiper , Tringa ochropus
பொரி உள்ளான் , Tringa glareola
Terek Sandpiper , Xenus cinereus
Common Sandpiper , Actitis hypoleucos
Turnstone , Arenaria Interpres
Red-necked Phalarope , Phalaropus lobatus
Eurasian Woodcock , Scolopax rusticola
Wood Snipe , Gallinago nemoricola
Pintail Snipe , Gallinago stenura
Swinhoe's Snipe , Gallinago megala
Great Snipe , Gallinago media
Common Snipe , Gallinago gallinago
Jack Snipe , Lymnocryptes minimus
Asian Dowitcher , Limnodramus semipalmatus
Red Knot , Calidris canutus
Great Knot , Calidris tertuirostris
Sanderling , Calidris alba
Red-necked Stint , Calidris ruficollis
கொசு உள்ளான் , Calidris minuta
Temminck's Stint , Calidris temminckii
Long-toed Stint , Calidris subminuta
White-rumped Sandpiper , Calidris fuscicollis
Sharp-tailed Sandpiper , Calidris acuminata
Dunlin , Calidris alpina
Curlew Sandpiper , Calidris ferruginea
Spoon-billed Sandpiper , Eurynorhynchus pygmeus
Broad-billed Sandpiper , Limicola falcinellus
Buff-breasted Sandpiper , Tryngites subruficollis
Ruff , Philomachus pugnax
Stercorariidae : skuas
South Polar Skua , Catharacta maccormicki
Antarctic Skua , Catharacta Antarctica
Pomarine Jaeger , Stercorarius pomarinus
Parasitic Jaeger , Stercorarius parasiticus
நீள் சிறகு கடற்பறவை : gulls
Sooty Gull , Larus hemprichii
Heuglin's Gull , Larus heuglini
Caspian Gull , Larus cachinnans
Great Black-headed Gull , Larus ichthyaetus
Brown-headed Gull , Larus brunnicephalus
Black-headed Gull , Larus ridibundus
Slender-billed Gull , Larus genei
ஆலா : terns
Whiskered Tern , Chlidonias hybridus
White-winged Tern , Chlidonias leucopterus
Black Tern , Chlidonias niger
Gull-billed Tern , Gelochelidon nilotica
Caspian Tern , Hydroprogne caspia
Bridled Tern , Onychoprion anaethetus
Sooty Tern , Onychoprion fuscata
Common Tern , Sterna hirundo
Roseate Tern , Sterna dougalli
White-cheeked Tern , Sterna repressa
Black-naped Tern , Sterna sumatrana
Great Crested Tern , Sterna bergii
Lesser Crested Tern , Sterna bengalensis
Sandwich Tern , Sterna sandvicensis
Little Tern , Sternula albifrons
Saunders's Tern , Sternula saundersi
Brown Noddy , Anous stolidus
Lesser Noddy , Anous tenuirostris
Black Noddy , Anous minutus
COLUMBIFORMES
புறா : pigeons and doves
Rock Pigeon , Columba livia
Sri Lanka Wood Pigeon , Columba torringtoni endemic
Pale-capped Pigeon , Columba punicea
Oriental Turtle Dove , Streptopelia orientalis
Eurasian Collared Dove , Streptopelia decaocto
தவிட்டுப்புறா , Streptopelia tranquebarica
Spotted Dove , Streptopelia chinensis
மரகதப்புறா , Chalcophaps indica
Orange-breasted Green Pigeon , Treron bicincta
Pompadour Green Pigeon , Treron pompadora
Yellow-footed Green Pigeon , Treron phoenicoptera
Green Imperial Pigeon , Ducula aenea
PSITTACIFORMES
Psittacidae : parrots
இலங்கை தொங்கும் கிளி , Loriculus beryllnus endemic
பெரிய பச்சைக்கிளி , Psittacula eupatrtia
Rose-ringed Parakeet , Psittacula krameri
Plum-headed Parakeet , Psittacula cyanocephala
Layard's Parakeet , Psittacula calthropae endemic
CUCULIFORMES
Cuculidae : cuckoos
Chestnut-winged Cuckoo , Clamator coromandus
Pied Cuckoo , Clamator jacobinus
அக்காக்குயில் , Hierococcyx varius
இந்தியக் குயில் , Cuculus micropterus
Common Cuckoo , Cuculus canorus
Lesser Cuckoo , Cuculus poliocephalus
Banded Bay Cuckoo , Cacomantis sonneratii
Plaintive Cuckoo , Cacomantis passerinus
Asian Emerald Cuckoo , Chrysococcyx maculatus
Drongo Cuckoo , Surniculus lugubris
குயில் (ஆசியக் குயில்) , Eudynamys scolopacea
நீல முகப் பூங்குயில் , Phaenicophaeus viridirostris
செம்முகப் பூங்குயில் , Phaenicophaeus pyffhocephalus endemic
கள்ளிக்குயில் , Taccocua leschenaultii
Green-billed Coucal , Centropus chlororhynchus endemic
செம்போத்து , Centropus sinensis
Lesser Coucal , Centropus bengalensis
STRIGIFORMES
Tytonidae : barn owls
Strigidae : typical owls
Sri Lanka Bay Owl , Phodilus assimilis
Oriental Scops Owl , Otus sunia
Collared Scops Owl , Otus bakkamoena
Serendib Scops Owl , Otus thilohoffmanni
Spot-bellied Eagle Owl , Bubo nipalensis
Brown Fish Owl , Ketupa zeylonensis
Brown Wood Owl , Strix leptognammica
Jungle Owlet , Glaucidium radiatum
Chestnut-backed Owlet , Glaucidium castanonotum endemic
Brown Hawk Owl , Ninox scutulata
Short-eared Owl , Asio flammeus
CAPRIMULGIFORMES
Podargidae : frogmouths
Sri Lanka Frogmouth , Batrachostomus moniliger
பக்கி : nightjars
Grey Nightjar , Caprimulgus indicus
Jerdon's Nightjar , Caprimulgus atripennis
Indian Nightjar , Caprimulgus asiaticus
APODIFORMES
உழவாரக் குருவி : swifts
Indian Swiftlet , Collocalia unicolor
Brown-backed Needletail , Hirundapus giganteus
ஆசிய பனை உழவாரன் , Cypsiurus balasiensis
மலை உழவாரன் , Tachymarptis melba
Fork-tailed Swift , Apus pacificus
Little Swift , Apus affinis
Hemiprocnidae : tree swifts
Grey-rumped Treeswift , Hemiprocne coronata
TROGONIFORMES
Trogonidae : trogons and quetzals
Malabar Trogon , Harpactes fasciatus
CORACIIFORMES
Cerylidae : water or belted kingfishers
Alcedinidae : river kingfishers
Common Kingfisher , Alcedo atthis
Blue-eared Kingfisher , Alcedo meninting
சின்ன மீன்கொத்தி , Ceyx erithacus erithacus
Halcyonidae : tree kingfishers
Stork-billed Kingfisher , Halcyon capensis
வெண்தொண்டை மீன்கொத்தி , Halcyon smynensis
Black-capped Kingfisher , Halcyon pileata
Meropidae : bee-eaters
Coraciidae : rollers
பனங்காடை , Coracias benghalensis
Dollarbird , Eurystomus orientalis
கொண்டலாத்தி : Hoopoe
இருவாய்ச்சி : hornbills
Sri Lanka Grey Hornbill , Ocyceros gingalensis endemic
Malabar Pied Hornbill , Anthracoceros coronatus
PICIFORMES
Capitonidae : barbets
பச்சைக் குக்குறுவான் , Megalaima zeylanica
Yellow-fronted Barbet , Megalaima flavilfrons endemic
Crimson-fronted Barbet , Megalaima rubricapilla endemic
Coppersmith Barbet , Megalaima haemacephala
மரங்கொத்தி : woodpeckers
Brown-capped Woodpecker , Dendrocopos nanus
Yellow-crowned Woodpecker , Dendrocopos mahrattensis
Rufous Woodpecker , Celeus brachyurus
Lesser Yellownape , Picus chlorolophus
Streak-throated Woodpecker , Picus xanthopygaeus
Black-rumped Flameback , Dinopium benghalense
Crimson-backed Greater Flameback , Chrysocolaptes lucidus stricklandi
White-naped Woodpecker , Chrysocolaptes festivus
இது இலங்கையின் பசரீன் பறவைகளின் பட்டியலாகும். இலங்கையின் பறவைகள் பற்றிய பொதுவான குறிப்புகளுக்கு இலங்கையின் பறவைகளைப் பார்க்கவும். இலங்கைப் பறவைகள்: பசெரீன்கள் அல்லாதவை பார்க்கவும்.
இனப் பட்டியல்
மரக்கிளைகளில் வந்து அமரும் இலங்கைப் பறவைகள்:
தோட்டக்கள்ளன் அல்லது பொன்னு தொட்டான் பறவை(Pittidae)
(Alaudidae): வானம்பாடிகள் (larks)
புதர் வானம்பாடி (Rufous-winged Bushlark), Mirafra assamica
சிறிய வானம்பாடி (Oriental Skylark), Alauda gulgula
சாம்பல்தலை வானம்பாடி (Ashy-crowned Sparrow Lark), Eremopterix grisea
(Hirundinidae): தகைவிலான்கள் (swallows)
Pale Martin , Riparia diluta
புகைநிற மலைத் தகைவிலான் (Dusky Crag Martin), Hirundo concolor
தகைவிலான் (Barn Swallow), Hirundo rustica
வீட்டுத் தகைவிலான் (Hill Swallow), Hirundo tahitica
கம்பிவால் தகைவிலான் (Wire-tailed Swallow), Hirundo smithii
செம்பிட்டத் தகைவிலான் (Red-rumped Swallow), Hirundo daurica
Streak-throated Swallow , Hirundo fluvicola
Motacillidae : வாலாட்டிகளும் (wagtails) நெட்டைக் காலிகளும் (pipits)
கொடிக்கால் வாலாட்டி (Forest Wagtail), Dendronanthus indicus
கருந்தலை மஞ்சள் வாலாட்டி (Yellow Wagtail), Motacilla flava
மஞ்சள் வாலாட்டி (Citrine Wagtail), Motacilla citreola
சாம்பல் வாலாட்டி (Grey Wagtail), Motacilla cinerea
வெள்ளை வாலாட்டி (White Wagtail), Motacilla alba
White-browed Wagtail , Motacilla maderaspatensis
ரிச்சார்ட் நெட்டைக்காலி (Richard's Pipit), Anthus richardi
Paddyfield Pipit , Anthus rufulus
Blyth's Pipit (Blyth's Pipit), Anthus godlewskii
காட்டு நெட்டைக்காலி (Olive-backed Pipit), Anthus hodgsoni
கம்பெபகிடே (Campephagidae): குயில்கள் - கீச்சான்கள் (cuckoo-shrikes)
Large Cuckooshrike , Coracina macei
Black-headed Cuckooshrike , Coracina melanoptera
சிறிய மின்சிட்டு , Pericrocotus cinnamomeus
Scarlet Minivet , Pericrocotus flammeus
Bar-winged Flycatcher Shrike , Hemipus picatus
Common Wood Shrike , Tephrodornis pondicerianus
Pycnonotidae : bulbuls
Black-headed Yellow Bulbul , Pycnonotus melanicterus endemic
சின்னான் , Pycnonotus cafer
Yellow-eared Bulbul , Pycnonotus pennicilitatus endemic
வெண்புருவக் கொண்டலாத்தி , Pycnonotus luteolus
Yellow-browed Bulbul , Iole indica
கரும் புல்புல் , Hypsipetes leucocephalus
Aegithinidae : ioras
பச்சைக்குருவி : leafbirds
Blue-winged Leafbird , Chloropsis cochinchinensis
Golden-fronted Leafbird , Chloropsis aurifrons
Irenidae : fairy-bluebirds
Asian Fairy Bluebird , Irena puella
கீச்சான் : shrikes
Brown Shrike , Lanius cristatus cristatus
Long-tailed Shrike , Lanius schach
Southern Grey Shrike , Lanius meridionalis
Turdidae : thrushes and allies
இந்திய நீல ரொபின் , Luscinia brunnea
Bluethroat , Luscinia svecica
வண்ணாத்திக்குருவி , Copsychus saularis
White-rumped Shama , Copsychus malabaricus
Rufous-tailed Scrub Robin , Cercotrichas galactotes
Pied Bushchat , Saxicola caprata
Pied Wheatear , Oenanthe pleschanka
Desert Wheatear , Oenanthe deserti
Isabelline Wheatear , Oenanthe isabellina
Black-backed Robin , Saxicoloides fulicata
Blue Rock Thrush , Monticola solitarius
Sri Lanka Whistling Thrush , Myophonus blighi endemic
Pied Thrush , Zoothera wardii
Orange-headed Thrush , Zoothera citrina
Spot-winged Thrush , Zoothera spiloptera endemic
Scaly Thrush , Zoothera dauma
Eurasian Blackbird , Turdus merula
Eyebrowed Thrush , Turdus obscurus
Timaliidae : babblers
Brown-capped Babbler , Pellomeum fuscocapillum endemic
Indian Scimitar Babbler , Pomatorhinus horsfieldii
Tawny-bellied Babbler , Dumetia hyperythra
Dark-fronted Babbler , Rhodocichla atricaps
Yellow-eyed Babbler , Chrysomma sinense
Orange-billed Babbler , Turdoides rufescens endemic
பன்றிக்குருவி , Turdoides affinis
Ashy-headed Laughingthrush , Garrulax cinereifrons endemic
Sylviidae : Old World warblers
Sri Lanka Bush Warbler , Bradypterus palliseri endemic
Broad-tailed Grassbird , Schoenicola platyura
Lanceolated Warbler , Locustella lanceolata
Common Grasshopper Warbler , Locustella naevia
Pallas's Grasshopper Warbler , Locustella certhiola
Blyth's Reed Warbler , Acrocephalus dumetorum
Clamorous Reed Warbler , Acrocephalus stentoreus
Booted Warbler , Hippolais caligata
சாதாரண தையல்காரக் குருவி , Orthotomus sutorius
Greenish Warbler , Phylloscopus trochiloides
Green Warbler , Phylloscopus nitidus
Large-billed Leaf Warbler , Phylloscopus magnirostris
Lesser Whitethroat , Sylvia curruca
Cisticolidae : cisticolas and allies
Muscicapidae : Old World flycatchers
பழுப்பு ஈ பிடிப்பான் , Muscicapa dauurica
Brown-breasted Flycatcher , Muscicapa muttui
Dull-blue Flycatcher , Eumyias sordida endemic
Kashmir Flycatcher , Ficedula subrubra
Blue-throated Flycatcher , Cyomis rubeculoides
Tickell's Blue Flycatcher , Cyomis tickelliae
Grey-headed Canary Flycatcher , Culicicapa ceylonensis
Black-naped Monarch , Hypothymis azurea
அரசவால் ஈபிடிப்பான் , Terpsiphone paradisi
White-browed Fantail , Rhipidura aureola
Paridae : chickadees and tits
பசையெடுப்பான் குருவி : nuthatches
Velvet-fronted Nuthatch , Sitta frontalis
Dicaeidae : flowerpeckers
Thick-billed Flowerpecker , Dicaeum agile
White-throated Flowerpecker , Dicaeum vincens endemic
Pale-billed Flowerpecker , Dicaeum erythrorhynchos
தேன்சிட்டு : sunbirds and spiderhunters
Zosteropidae : white-eyes
வெள்ளைக் கண்ணி , Zosterops palpebrosa
Sri Lanka White-eye , Zosterops ceylonensis endemic
Estrildidae : waxbills and allies
White-throated Silverbill , Lonchura malabarica
White-rumped Munia , Lonchura striata
புள்ளிச் சில்லை , Lonchura punctulata
Black-throated Munia , Lonchura kelaarti endemic
Black-headed Munia , Lonchura malacca
ஜாவா சிட்டுக்குருவி , Lonchura oryzivora
சிட்டு (பறவை) : Old World sparrows
வீட்டுச் சிட்டுக்குருவி , Passer domesticus
Ploceidae : weavers and allies
Chestnut-shouldered Petronia , Petronia xanthocollis
Streaked Weaver , Ploceus manyar
தூக்கணாங்குருவி , Ploceus philippinus
Sturnidae: starlings
White-faced Starling , Stumus senex endemic
Chestnut-tailed Starling , Sturnus malabaricus
Brahminy Starling , Sturnus pagodarurn
சூறைக்குருவி , Sturnus roseus
சாதாரண மைனா , Acridotheres tristis
இலங்கை மைனா , Gracula ptilogenys endemic
மலை மைனா , Gracula religiosa
Oriolidae : Old World orioles
மாங்குயில் , Oriolus oriolus
Black-naped Oriole , Oriolus chinensis
Black-hooded Oriole , Oriolus xanthornus
Dicruridae : drongos
இரட்டைவால் குருவி , Dicrurus macrocercus
கரிச்சான் , Dicrurus leucophaeus
White-bellied Drongo , Dicrurus caerulescens
Greater Racket-tailed Drongo , Dicrurus paradiseus
Artamidae : woodswallows
கோர்விடே : காகங்கள், jays and magpies
இலங்கை Magpie , Urocissa ornata endemic
வீட்டுக் காகம் , Corvus splendens
Large-billed காகம் , Corvus macrorhynchos
A Field Guide to the Birds of Sri Lanka by John Harrison and Tim Worfolk
Guide to the Birds of Sri Lanka by G.M.Henry
Splitting headaches? Recent taxonomic changes affecting the British and Western Palaearctic lists – Martin Collinson, British Birds vol 99 (June 2006), 306-323