![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b2/Memorial_pamphlet_containing_certain_drawings_of_Medusae-fig.76.jpg/640px-Memorial_pamphlet_containing_certain_drawings_of_Medusae-fig.76.jpg&w=640&q=50)
இறப்பில்லா உயிரி
கடலில் வாழும் கைட்ரோசூவன் சிற்றினம் / From Wikipedia, the free encyclopedia
துரிதோப்சிசு நியூட்ரிகுலா (Turritopsis nutricula) என்பது இறப்பில்லா உயிரி என அறியப்படும் சிறிய நீருயிரிகள் (கைட்ரோசோவான்) ஆகும். இது முதிர்ச்சியடைந்தவுடன் இதன் உயிரணுக்களை இளம் பருவத்திற்கு மாற்றும் தன்மையுடையது. இந்த இசைவாக்கப் பண்பு தனி உயிரினத்தின் ஆயுளை நீட்டிப்பதற்காக உருவாகியிருக்கலாம். துரிதோப்சிசு பேரினத்தின் பல்வேறு சிற்றினங்கள் முன்பு து. நியூட்ரிகுலா என வகைப்படுத்தப்பட்டன. இதில் "இறவா ஜெல்லிமீன்கள்" இப்போது து. தோக்ர்னி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2]
விரைவான உண்மைகள் இறப்பில்லா உயிரி, உயிரியல் வகைப்பாடு ...
இறப்பில்லா உயிரி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | கைட்ரோசூவா |
வரிசை: | ஆந்தோதீகேக்டா |
குடும்பம்: | ஓசியானிடே |
பேரினம்: | |
இனம்: | து. நியூட்ரிகுலா |
இருசொற் பெயரீடு | |
துரிதோப்சிசு நியூட்ரிகுலா மெக்கார்தி, 1857[1] | |
மூடு