இறக்கை நீட்டம்From Wikipedia, the free encyclopedia இறக்கை நீட்டம் (Wingspan) என்பது ஒரு பறவை அல்லது வானூர்தியின் ஓர் இறக்கை நுனியிலிருந்து மறு இறக்கை நுனிவரையிலான இடைப்பட்ட தூரமாகும். எடுத்துக்காட்டாக, ஒரு போயிங் 777 வானூர்தியின் இறக்கை நீட்டம் தோரயமாக 60 மீட்டர்கள் (197 அடி) ஆகும். A இற்கும் B இற்கும் இடைப்பட்ட தூரமே போயிங் 777-200ER வானூர்தியின் இறக்கை நீட்டம் ஆகும்.
இறக்கை நீட்டம் (Wingspan) என்பது ஒரு பறவை அல்லது வானூர்தியின் ஓர் இறக்கை நுனியிலிருந்து மறு இறக்கை நுனிவரையிலான இடைப்பட்ட தூரமாகும். எடுத்துக்காட்டாக, ஒரு போயிங் 777 வானூர்தியின் இறக்கை நீட்டம் தோரயமாக 60 மீட்டர்கள் (197 அடி) ஆகும். A இற்கும் B இற்கும் இடைப்பட்ட தூரமே போயிங் 777-200ER வானூர்தியின் இறக்கை நீட்டம் ஆகும்.