இரும்பு(III) புரோமைடு
பெர்ரிக் புரோமைடு / From Wikipedia, the free encyclopedia
இரும்பு(III) புரோமைடு(Iron(III) bromide) FeBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செம்-பழுப்பு நிறத்தில் நெடியற்ற சேர்மமாகக் காணப்படும் இரும்பு(III) புரோமைடு, பெர்ரிக் புரோமைடு என்றும் அழைக்கப்படுகிறது. அரோமாட்டிக் சேர்மங்களின் ஆலசனேற்ற வினைகளில் இது இலூயிக் அமில வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பெர்ரிக் புரோமைடு தண்ணீருடன் வினைபுரிந்து அமிலக் கரைசல்களைக் கொடுக்கிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(III) புரோமைடு | |
வேறு பெயர்கள்
பெர்ரிக் புரோமைடு இரும்பு முப்புரோமைடு முப்புரோமோயிரும்பு | |
இனங்காட்டிகள் | |
10031-26-2 Y | |
ChemSpider | 23830 N |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25554 |
| |
UNII | 9RDO128EH7 N |
பண்புகள் | |
FeBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 295.56 கி மோல்−1 |
தோற்றம் | பழுப்பு நிறத் திண்மம் |
மணம் | நெடியற்ரது |
அடர்த்தி | 4.50 கி செ.மீ−3 |
உருகுநிலை | 200 °C (392 °F; 473 K) (சிதைவடையும்) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணம், hR24 |
புறவெளித் தொகுதி | R-3, No. 148 |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிக்கும் |
R-சொற்றொடர்கள் | R36/37/38 |
S-சொற்றொடர்கள் | S26 S37/39 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு