![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/da/Mg%2528OH%25292Xray.jpg/640px-Mg%2528OH%25292Xray.jpg&w=640&q=50)
இரும்பு(II) ஐதராக்சைடு
From Wikipedia, the free encyclopedia
இரும்பு(II) ஐதராக்சைடு (Iron(II) hydroxide) என்பது Fe(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரசு ஐதராக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இரும்பு(II) சல்பேட்டு போன்ற இரும்பு(II) உப்புகள் ஒரு ஐதராக்சைடுடன் சேர்த்து சூடுபடுத்தும் போது இரும்பு(II) ஐதராக்சைடு உருவாகிறது. இரும்பு(II) ஐதராக்சைடு ஒரு வெண்மையான திண்மமாகும். ஆனால் ஆக்சிசன் சுவடுகள் காரணமாக இளம்பச்சை சாயம் தென்படுகிறது. காற்றால் ஆக்சிசனேற்றம் அடைந்த இத்திண்மம் சிலசமயஙளில் பச்சை துரு எனப்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(II) ஐதராக்சைடு | |
வேறு பெயர்கள்
பெரசு ஐதராக்சைடு | |
இனங்காட்டிகள் | |
18624-44-7 ![]() | |
ChemSpider | 8305416 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10129897 |
| |
UNII | 7JIM5W32UU ![]() |
பண்புகள் | |
Fe(OH)2 | |
வாய்ப்பாட்டு எடை | 89.86 கிராம்/மோல் |
தோற்றம் | பச்சை திண்மம் |
அடர்த்தி | 3.4 கிராம்/செ.மீ3 [1] |
0.72 கிராம்/100 மி.லி (25 °செ, pH 7) | |
கரைதிறன் பெருக்கம் (Ksp) |
8.0 x 10−16[2] |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு