இருகந்தகம்
வேதிச்சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
இருகந்தகம் (Disulfur) என்பது S2.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் ஈரணு மூலக்கூறாகும். ஈராக்குசிசன் மூலக்கூறுக்கு ஒத்ததாக இருகந்தகமும் இருக்கிறது ஆனால் அறை வெப்பநிலையில் இருகந்தகம் அரிதாகவே தோன்றுகிறது. ஊதா நிறத்திலுள்ள இந்த வளிமம் சூடான கந்தக நீராவிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஐஓ சந்திரனின் வளிமண்டலத்தில் காணப்படும் சிறிய உட்கூறுகளில் இருகந்தகமும் ஒன்றாகும். வியாழன் கோளுக்குரிய சந்திரனான ஐஓவில் முக்கியமாக SO2 உள்ளடங்கியுள்ளது. [2] இருகந்தகத்தின் உறுதியற்ற நிலைப்புத்தன்மை பொதுவாக இரட்டைப் பிணைப்பு விதியின் பின்னணியில் விவரிக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருகந்தகம் | |
வேறு பெயர்கள்
ஈரணு கந்தகம் கந்தகம் | |
இனங்காட்டிகள் | |
23550-45-0 ![]() | |
ChEBI | CHEBI:29387 ![]() |
ChemSpider | 4574100 ![]() |
Gmelin Reference |
753 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5460602 |
| |
பண்புகள் | |
S2 | |
வாய்ப்பாட்டு எடை | 64.12 g·mol−1 |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 D |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
128.60 கிலோயூல் மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
228.17 யூல் கெல்வின்−1மோல்−1 |
வெப்பக் கொண்மை, C | 32.51 கிலோயூல் கெல்வின்−1 மோல்−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு