இரியூக்கியூ தீவுகள்
From Wikipedia, the free encyclopedia
இரியூக்கியூ தீவுகள் (Ryūkyū Islands (琉球列島, Ryūkyū-shotō?), அல்லது நான்செய் தீவுகள் (Nansei Islands (南西諸島, Nansei-shotō?, lit. "Southwest Islands"), கியூசூவிற்கும் சீனக் குடியரசுக்கும் இடையிலான சப்பானி தீவுகள்.[1] இங்குள்ள மக்கள் இரியூக்கியூ மக்கள் எனப்படுகின்றனர்.