இரிச்சர்டு இவான்சு சூல்டெசு
From Wikipedia, the free encyclopedia
இரிச்சர்டு இவான்சு சூல்டெசு (Richard Evans Schultes, SHULL-tees;[1]) சூல்டெசு The Plants of the Gods: Their Sacred, Healing, and Hallucinogenic Powers (1979) போன்ற சிறப்பு மிக்க நூல்களை எழுதியுள்ளார். LSD யைக் கண்டுபிடித்த வேதியியலாளர் ஆல்பர்ட் ஹாஃப்மேனுடன் இணைந்து எழுதிய, அவருடைய நூல் மிகப் பிரபலமான படைப்பாகக் கருதப்படுகிறது.[2] அந்நூல் கிறிசுடியன் ராட்சு, 1998 மூலம் செருமன் மொழிபெயர்ப்பின் அடிப்படையில் விரிவாக்கப்பட்ட இரண்டாவது பதிப்பாகும்.
விரைவான உண்மைகள் Richard Evans Schultes, பிறப்பு ...
Richard Evans Schultes | |
---|---|
In the Amazon, c. 1940 | |
பிறப்பு | (1915-01-12)12 சனவரி 1915 பாஸ்டன் |
இறப்பு | 10 ஏப்ரல் 2001(2001-04-10) (அகவை 86) Boston |
குடியுரிமை | United States |
தேசியம் | American |
துறை | மக்கள் தாவரத்தொடர்பியல் |
பணியிடங்கள் | ஆர்வர்டு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | ஆர்வர்டு பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | Oakes Ames |
முனைவர் பட்ட மாணவர்கள் | Michael J. Balick |
அறியப்படுவது | Native American uses of entheogenic, hallucinogenic plants; finding source of curare; campaigning for rainforest |
விருதுகள் | · Gold Medal - Linnean Society of London · Gold Medal - இயற்கைக்கான உலகளாவிய நிதியம் · The Cross of Boyaca |
Author abbrev. (botany) | R.E.Schult. |
மூடு