இரா. முத்தரசன்
From Wikipedia, the free encyclopedia
இரா. முத்தரசன் (பிறப்பு: சனவரி 18 1950) ஓர் இந்திய அரசியல்வாதியும், இந்திய பொதுவுமைக் கட்சியின் தமிழ்நாட்டின் மாநிலச் செயலாளரும் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் இரா. முத்தரசன், பிறப்பு ...
இரா. முத்தரசன் | |
---|---|
பிறப்பு | முத்தரசன் சனவரி 18, 1950 (1950-01-18) (அகவை 74) திருத்துறைப்பூண்டி, திருவாரூர், தமிழ்நாடு, இந்தியா |
பணி | அரசியல்வாதி |
அறியப்படுவது | இந்திய பொதுவுடமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி |
பெற்றோர் | இராமசாமி, மாரிமுத்து |
மூடு