இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
ராம்பூர் சட்டமன்றத் தொகுதி (Rampur Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சிம்லா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். மண்டி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 66 ஆகும்.[1][2]
ராம்பூர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
சிம்லா மாவட்டத்தில் ராம்பூர் சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | சிம்லா |
மக்களவைத் தொகுதி | மண்டி |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் நந்த் லால் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1951 | பகத் ராம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
ஹர்தயாள் சிங் | |||
1967 | என். ராம் | சுயேச்சை | |
1972 | நெக் ராம் நெகி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1977 | நின்சூ ராம் | ஜனதா கட்சி | |
1982 | சிங்கி ராம் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1985 | |||
1990 | |||
1993 | |||
1998 | |||
2003 | |||
2007 | நந்த் லால் | ||
2012 | |||
2017 | |||
2022[3] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.