From Wikipedia, the free encyclopedia
இராபர்ட் புரொஸ்ட் (Robert Frost, மார்ச் 26, 1874 – சனவரி 29, 1963) அமெரிக்காவிலுள்ள சான் பிறான்சிஸ்கோவில் பிறந்தார். ஆங்கிலத்தில் எழுதினார். இலக்கிய விருதான புலிட்சர் விருதினை நான்கு முறை பெற்றுள்ளார்.[1][2][3]
இராபர்ட் புரொஸ்ட் | |
---|---|
பிறப்பு | 26 மார்ச்சு 1874 சான் பிரான்சிஸ்கோ |
இறப்பு | 29 சனவரி 1963 (அகவை 88) பாஸ்டன் |
கல்லறை | Old Bennington Cemetery |
படித்த இடங்கள் |
|
பணி | கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர், நாடகாசிரியர் |
வேலை வழங்குபவர் |
|
சிறப்புப் பணிகள் | A Further Range, A Masque of Reason, A Witness Tree, Collected Poems of Robert Frost, Mountain Interval, New Hampshire, North of Boston, West-Running Brook |
வாழ்க்கைத் துணை/கள் | Elinor Miriam Frost |
விருதுகள் | Pulitzer Prize for Poetry, Pulitzer Prize for Poetry, Pulitzer Prize for Poetry, Robert Frost Medal, Pulitzer Prize for Poetry, United States Poet Laureate, Emerson-Thoreau Medal, Congressional Gold Medal, Bollingen Prize, Academy of American Poets Fellowship, honorary doctor of the University of Miami, honorary doctorate from the University of Cambridge, Honorary doctor of the University of Oxford, honorary doctor of Harvard University |
கையெழுத்து | |
முதல் நூலான ஒரு சிறுவனின் தீர்மானம் 1913 இல் வெளிவந்தது. 'பொஸ்ரனின் வடபுறம்' (1914), மலை இடைவெளி (1916) முதலிய நூல்களையும் வெளியிட்டுள்ளார். 1963 இல் மரணமானார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.