இராஜ்குமார் ரஞ்சன் சிங்
From Wikipedia, the free encyclopedia
இராஜ்குமார் ரஞ்சன் சிங் (Rajkumar Ranjan Singh) (பிறப்பு: 1 செப்டம்பர் 1952) மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கல்வியாளரும், பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் இராஜ்குமார் ரஞ்சன் சிங், இணை அமைச்சர், கல்வி அமைச்சகம் ...
இராஜ்குமார் ரஞ்சன் சிங் | |
---|---|
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 சூலை 2021 (2021-07-07) | |
இணை அமைச்சர், கல்வி அமைச்சகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 சூலை 2021 Serving with சுபாஷ் சர்க்கார், அன்னபூர்ணா தேவி | |
அமைச்சர் | தர்மேந்திர பிரதான் |
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | உள் மணிப்பூர் மக்களவை தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 செப்டம்பர் 1952 (1952-09-01) (அகவை 71) கொங்பா, மணிப்பூர், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சுக்காம் தேபால தேவி |
வாழிடம்(s) | கொங்பா நாந்தெல் பாம் லெய்கை, இம்பால் கிழக்கு, மணிப்பூர் |
கல்வி | முதுநிலை புவியியல் & முனைவர் |
முன்னாள் கல்லூரி | குவகாத்தி பல்கலைக்கழகம் |
வேலை | கற்பித்தல் மற்றும் ஆய்வு |
As of சூலை 7, 2021 மூலம்: |
மூடு
இவர் தற்போது நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.[2] இவர் முன்னர் வெளியுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராக இருந்தார்.[3][4]