![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b4/Python_reticulatus_%25D1%2581%25D0%25B5%25D1%2582%25D1%2587%25D0%25B0%25D1%2582%25D1%258B%25D0%25B9_%25D0%25BF%25D0%25B8%25D1%2582%25D0%25BE%25D0%25BD-2.jpg/640px-Python_reticulatus_%25D1%2581%25D0%25B5%25D1%2582%25D1%2587%25D0%25B0%25D1%2582%25D1%258B%25D0%25B9_%25D0%25BF%25D0%25B8%25D1%2582%25D0%25BE%25D0%25BD-2.jpg&w=640&q=50)
இராச மலைப்பாம்பு
மலைப்பாம்பு வகை / From Wikipedia, the free encyclopedia
இராச மலைப்பாம்பு அல்லது பின்னற்கோடு மலைப்பாம்பு என்பது ஒரு மலைப்பாம்பு இனம் ஆகும், இது தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இவையே உலகின் மிக நீளமான பாம்பு மற்றும் நீண்ட ஊர்வன இனம் ஆகும். இதனால் மனிதர்களுக்கு ஆபத்து எனக் கருத முடியாது. இவற்றில் பெரிய பாம்புகள் வயதுவந்த மனிதனைக் கொல்ல போதுமான சக்தி வாய்ந்தது என்றாலும், எப்போதாவது மனிதனைத் தாக்கியதாக மட்டுமே செய்திவந்துள்ளது.
விரைவான உண்மைகள் இராச மலைப்பாம்பு, காப்பு நிலை ...
இராச மலைப்பாம்பு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | செர்பெண்டிசு |
குடும்பம்: | |
பேரினம்: | பைதன் |
இனம்: | பை. ரெட்டிகுலேடசு |
இருசொற் பெயரீடு | |
பைதன் ரெட்டிகுலேடசு (Schneider, 1801)[2] | |
வேறு பெயர்கள் | |
|
மூடு