![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/08/Rajaji_Mathew_Thomas_Rr_%25289%2529.jpg/640px-Rajaji_Mathew_Thomas_Rr_%25289%2529.jpg&w=640&q=50)
இராசாசி மேத்யூ தாமசு
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
இராசாசி மேத்யூ தாமசு (Rajaji Mathew Thomas) ஓர் பத்திரிகையாளரும் மற்றும் திருச்சூரைச் சேர்ந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல்வாதியும் ஆவார். இவர் 2006 முதல் 2011 வரை ஒல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3][4] அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இவர், அதன் தேசிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985 முதல் 1996 வரை புடாபெசுட்டை தளமாகக் கொண்ட உலக ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் (WFDY) துணைத் தலைவராகவும் இருந்தார்.
விரைவான உண்மைகள் இராசாசி மேத்யூ தாமசு, கேரளச் சட்ட மன்ற உறுப்பினர் ...
இராசாசி மேத்யூ தாமசு | |
---|---|
![]() | |
கேரளச் சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் 2006–2011 | |
முன்னையவர் | பி. பி. ஜியார்ஜ் |
பின்னவர் | ம. ப. வின்செண்ட்டு |
தொகுதி | ஒல்லூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 மே 1954 (1954-05-12) (அகவை 70) |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
துணைவர் | கே. சாந்தா |
பிள்ளைகள் | 1 மகனும் மற்றும் 1 மகளும் |
வாழிடம்(s) | தெங்குவிலயில் வீடு, கன்னரா, திருச்சூர் |
முன்னாள் கல்லூரி | சிறீ கேரள வர்மா கல்லூரி, திருச்சூர் |
வேலை | ஊடகவியலாளர், அரசியல்வாதி |
இணையத்தளம் | www |
மூடு