இராகபோசி
பாகித்தானிலுள்ள ஒரு மலைச்சிகரம் / From Wikipedia, the free encyclopedia
இராகபோசி ( Rakaposhi )[3] துமானி எனவும் அறியப்படும் இது காரகோரம் மலைத்தொடரில் உள்ள ஒரு மலைச்சிகரமாகும். இது நகர் பள்ளத்தாக்கு மற்றும் பாக்கித்தானின் வடக்கு நிலங்களின் ஒரு பகுதியாக இருக்கும் பக்ரோட் பள்ளத்தாக்குக்கு நடுவில் அமைந்துள்ளது. மலையானது மிகவும் அகலமானது. மேலும், கிழக்கிலிருந்து மேற்காக ஏறக்குறைய 20 கிலோமீட்டர் அகலம் கொண்ட அதன் உச்சியிலிருந்து அதன் அடிவாரத்திற்கு கிட்டத்தட்ட 6,000 மீட்டர் தூரத்திற்கு நேரடியாகவும் எந்த இடையூறும் இல்லாமல் கீழே இறங்குகிறது.[3]
விரைவான உண்மைகள் இராகபோசி, உயர்ந்த புள்ளி ...
இராகபோசி | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 7,788 m (25,551 அடி)[1] மிக உயர்ந்த மலைகளில் 27வது இடம் |
புடைப்பு | 2,818 m (9,245 அடி)[2] மிக உயர்ந்த மலைகளில் 122வது இடம் |
பட்டியல்கள் | மிக முக்கியமான சிகரம் |
ஆள்கூறு | 36°08′33″N 74°29′21″E[2] |
புவியியல் | |
அமைவிடம் | நகர் பள்ளத்தாக்கு மற்றும் , பக்ரோட் பள்ளத்தாக்குகளின் இடையே அமைந்துளது |
மூலத் தொடர் | இராகபோசி, காரகோரம் |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | மைக் பேங்க்ஸ் மற்றும் டாம் பாட், 1958 |
எளிய வழி | தென்மேற்கு மலைச்சிகரம்/பனிப்பாறை |
மூடு