இரா
From Wikipedia, the free encyclopedia
இரா (Ra) என்பவர் பண்டைய எகிப்திய மதத்தில் கூறப்படும் சூரியக் கடவுளும் நண்பகல் வேளையின் கடவுளும் ஆவார். இவர் வானுலகம், புவி மற்றும் பாதாளம் ஆகிய மூவுலகையும் ஆள்பவராக கருதப்படுகிறார்.[1][2] இவரது மகன்கள் காற்று கடவுள் ஷூ மற்றும் மழைக் கடவுள் டெஃப்னூட் ஆகியோர் ஆவர். இராவின் கண்ணிலிருந்து வெளிப்பட்ட நெருப்பில் இருந்து பெண் சிங்கக் கடவுள் செக்மெட் தோன்றினார்.
விரைவான உண்மைகள் இரா, துணை ...
இரா | |
---|---|
தலையில் கதிரவ தகடும் வல்லூற்றின் தலையும் கொண்ட இரா எனும் சூரியக் கடவுள் | |
துணை | ஆத்தோர், செக்மெட், பாசுடெட், மூத் |
பெற்றோர்கள் | நெய்த் மற்றும் க்னம் அல்லது நூ/ யாருமில்லை (தானாக தோன்றியவர்)/ தாவ்வால் உருவாக்கப்பட்டவர். |
சகோதரன்/சகோதரி | ஏபேப், தோத்து, சோபெக், செர்கெட் |
குழந்தைகள் | ஷூ, டெஃப்னூட் |
மூடு