![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/MentuhotepII.jpg/640px-MentuhotepII.jpg&w=640&q=50)
இரண்டாம் மெண்டுகொதேப்
எகிப்தின் பாரோ மன்னர் / From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் மெண்டுகொதேப் (Nebhepetre Mentuhotep II) (ஆட்சிக் காலம்:கிமு 2061 - 2010) எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட பதினொன்றாம் வம்சத்தின் பார்வோன் ஆவார். இப்பார்வோன் எகிப்தை ஐம்பத்தொன்று (51) ஆண்டுகள் ஆண்ட பெருமை கொண்டவர். இவர் தனது முப்பத்தி ஒன்பதாம் வயதில் எகிப்தின் அரியணை ஏறி, மேல் எகிப்தையும், கீழ் எகிப்தையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து எகிப்தின் முதல் இடைநிலைக் கால ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்தார். மேலும் பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப் எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை நிறுவியவராகக் கருதப்படுகிறார்.
விரைவான உண்மைகள் இரண்டாம் மெண்டுகொதேப், எகிப்தின் பாரோ ...
இரண்டாம் மெண்டுகொதேப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() இரண்டாம் மெண்டுகொதேப்பின் நினைவுச் சின்னம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 2061–2010 கிமு, எகிப்தின் பதினொன்றாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | மூன்றாம் இண்டெப் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | மூன்றாம் மெண்டுகொதேப் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | தேம், இரண்டாம் நெபெரு, அஷாயத், ஹென்கெனெத், கவித், கேம்சித், சதே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | மூன்றாம் மெண்டுகொதேப் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | மூன்றாம் இண்டெப் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | இராணி இயா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1995 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | தேர் எல் பகாரி |
மூடு