இரண்டாம் செனுஸ்ரெத்
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் செனுஸ்ரெத் (Khakheperre Senusret II) பண்டைய எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட பனிரெண்டாம் வம்சத்தின் நான்காம் பார்வோன் ஆவார். இவர் எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை கிமு 1897 முதல் 1878 முடிய 19 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
விரைவான உண்மைகள் இரண்டாம் செனுஸ்ரெத், எகிப்தின் பாரோ ...
இரண்டாம் செனுஸ்ரெத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எகிப்தின் பாரோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | இணை ஆட்சியாளராக 5 ஆண்டுகள்; தனியாக ஆண்டது 15 ஆண்டுகள் [1][note 1], எகிப்தின் பனிரெண்டாம் வம்சம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | இரண்டாம் அமெனம்ஹத் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | மூன்றாம் செனுஸ்ரெத் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | 4 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | மூன்றாம் செனுஸ்ரெத் மற்றும் 4 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | இரண்டாம் அமெனம்ஹத் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | 29°14′10″N 30°58′14″E |
மூடு
நடு எகிப்தின் ஃபையூம் ஆளுநகரத்தில் உள்ள ஃபையூம் நகரத்திற்கு அருகமைந்த எல்-லகூன் எனுமிடத்தில் இவர் தனது பிரமிடை செங்கற்களாலும், சுண்ணாம்பு கற்களாலும் கட்டினார்.[11] [12]இது கெய்ரோவிற்கு தென்கிழக்கே 60 கிமீ தொலைவில் உள்ளது. இவரது ஆட்சிக் காலத்தில் சோபெக் எனும் முதலைக் கடவுள் வழிபாடு புகழுடன் விளங்கியது.[13]