இரண்டாம் இசுகோர்ப்பியோன் பெயர் நவீன எகிப்தியவியலில் பெரும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இவரின் பெயர் பெரும்பாலும் வட்ட வடிவில் அமைந்த ஆறு அல்லது 6 தங்க நிற இலை அல்லது பூக்களால் அறியமுடிகிறது. இந்த சின்னத்தை எகிப்தின் பண்டைய தொல்பொருட்களில் காண முடிகிறது.
மன்னர் இரண்டாம் தேளின் சூலாயுதம்
எகிப்தின் பண்டைய நெக்கென் தொல்லியல் களத்தில், எகிப்தியவியல் அறிஞர்களான ஜேம்ஸ் இ. கியூபெல்லி மற்றும் பெடரிக் டபிள்யூ. கிரீன் ஆகியோர் 1897-98ஆம் ஆண்டுகளில் அகழாய்வு செய்கையில் மன்னர் இரண்டாம் இசுகோர்ப்பியோனின் சூலாயுதம் கொண்ட ரொசெட்டாக் கல் கண்டெடுக்கப்பட்டது.[1]
ரொசெட்டாக் கல்லில் இரண்டாம் இசுகோர்ப்பியோன் மன்னர் தெற்கு எகிப்திற்குரிய ஒற்றை மணிமுடி சூடியிருந்தார். அத்துடன் கையில் வேளாண்மை செய்வதற்கான கொழு போன்ற கருவியை கையில் ஏந்தியிருக்கும் காட்சியும், மன்னரின் பின்புறத்தில் (இடது பக்க்தில்) இரண்டு பேர் விசிறி ஏந்தி நிற்கும் காட்சியும் உள்ளது.
மேலும் ரொசெட்டாக் கல்லில்பாபிரஸ் காகிதக்கட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ரொசெட்டாக் கல்லின் மேற்பகுதியில் ஆடலரசிகள் மற்றும் பூசாரிகளின் உருவங்கள் உள்ளது. பூசாரி தம் கையில் t வடிவ பதாகை ஏந்தியிருக்கும் காட்சி உள்ளது. இரண்டாம் இசுகோர்ப்பியோனின் சூலாயுத ரொசெட்டாக் கல்லின் அடிப்பகுதி சிதிலமடைந்துள்ளது. மன்னர் மற்றும் அவரது அவையோர் எதிரில் போர் வீரர்களின் அணிவகுப்பு காட்சி இடம் பெற்றுள்ளது.
மன்னர் இரண்டாம் இசுகோர்ப்பியோனின் சூலாயுதம் கொண்ட ரொசெட்டாக் கல்லில்சேத் கடவுள், மின் கடவுள் மற்றும் நெம்டி கடவுளர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.[2][2]
Krzysztof Marek Ciałowicz: La naissance d'un royaume: L’Egypte dès la période prédynastique à la fin de la Ière dynastie. Institute of Archaeology, Jagiellonian University, Kraków, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண்83-7188-483-4, pp. 97–98.
Hannig, Rainer (2006). Großes Handwörterbuch Ägyptisch-Deutsch: (2800–950 v. Chr.): die Sprache der Pharaonen. Kulturgeschichte der antiken Welt (in ஜெர்மன்). Vol.64. Mainz: Philip von Zabern. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-3-80-531771-9.
Kaiser,Werner;Dreyer,Günter(1982)."Umm el-Qaab: Nachuntersuchungen im frühzeitlichen Königsfriedhof. 2. Vorbericht"(in de).Mitteilungen des Deutschen archäologischen Instituts (MDAIK). Abteilung Kairo.(Mainz: Philipp von Zabern)38.பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-80-530552-5.
Menu,Bernadette(1996)."Enseignes et porte-étendarts"(in fr).Bulletin de l'Institut Français d'Archéologie Orientale(Cairo: Institut Français d'Archéologie Orientale)96: 339–342.
"Die Goldrosette – ein Schriftzeichen?"(in de).Altorientalische Forschungen(Berlin: Institut für Orientforschung)21: 359–371.1994.
Needler,Winifred(1967)."A Rock-drawing on Gebel Sheikh Suliman (near Wadi Halfa) showing a Scorpion and human Figures".Journal of the American Research Center in Egypt(Winona Lake: Eisenbrauns): 87–91.doi:10.2307/40000735.
Wildung, Dietrich (1981). Ägypten vor den Pyramiden – Münchner Ausgrabungen in Ägypten (in ஜெர்மன்). Mainz: Philipp von Zabern. பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-3-80-530523-5.
Clayton, Peter A (2006), Chronicle of the Pharaohs: The Reign-by-Reign Record of the Rulers and Dynasties of Ancient Egypt, Thames & Hudson, பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-500-28628-0.
Edwards, IES (1965), "The Early Dynastic Period in Egypt", in Edwards, IES; etal. (eds.), The Cambridge Ancient History, vol.1, Cambridge University Press.