இரட்டை விண்மீன்குழு
From Wikipedia, the free encyclopedia
இரட்டை விண்மீன்குழு (Gemini constellation) என்பது ஓரையாகும் விண்மீன்குழுக்களில் ஒன்றாகும். இது வட அரைவிண்கோளத்தில் அமைந்துள்ளது. இது தால்மி விவரித்த 48 விண்மீன்குழுக்களின் ஒன்று; இது இனறு விவரிக்கப்படும் 88 விண்மீன்குழுக்களில் ஒன்றாகும். இது இலத்தீன மொழியில் இரட்டையர் எனவும் கிரேக்க தொன்மவியலில் சாசுட்டர், போலக்சு ஆகிய இரட்டையரைக் குறிக்கிறது. இதன் தொன்மை வானியல் குறியீடு (♊︎) ஆகும்.
விரைவான உண்மைகள் சுருக்கம், Genitive ...
{{{name-ta}}} | |
விண்மீன் கூட்டம் | |
இரட்டை விண்மீன்குழு {{{name-ta}}} இல் உள்ள விண்மீன்கள் | |
சுருக்கம் | Gem |
---|---|
Genitive | Geminorum |
ஒலிப்பு | /ˈdʒɛmɪnaɪ/ genitive /ˌdʒɛmɪˈnɒrəm/ |
அடையாளக் குறியீடு | காஸ்டர் மற்றும் போலக்ஸ் |
வல எழுச்சி கோணம் | 7h {{{2}}}m h |
நடுவரை விலக்கம் | +20°° |
கால்வட்டம் | NQ2 |
பரப்பளவு | 514 sq. deg. (30th) |
முக்கிய விண்மீன்கள் | 8, 17 |
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு | 80 |
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள் | 8 |
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள் | 4 |
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள் | 4 |
ஒளிமிகுந்த விண்மீன் | போலக்ஸ் (β Gem) (1.15m) |
மிக அருகிலுள்ள விண்மீண் | கிளீசே 251[1] (17.99 ly, 5.52 pc) |
Messier objects | 1 |
எரிகல் பொழிவு | ஜெமினிட் ரோ ஜெமினிட்ஸ் |
அருகிலுள்ள விண்மீன் கூட்டங்கள் | இலிங்க்சு ஆல்பா ஔரிகா இடபம் ஒரியன் மோனோசெராஸ் கானிஸ் மைனர் கடகம் |
Visible at latitudes between +90° and −60°. பிப்ரவரி மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம். |
மூடு