இயேசுவின் கல்லறை
From Wikipedia, the free encyclopedia
இயேசுவின் கல்லறை என்பது இயேசு கிறித்து அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படும் இடத்தைக் குறிக்கிறது.
இயேசு அடக்கம் செய்யப்பட்டதாக பின்வரும் இடங்கில் உள்ள கல்லறைகள் குறிப்பிடப்படுகின்றது.
- திருக்கல்லறைத் தேவாலயம்,[1] எருசலேம்
- தோட்டக் கல்லறை,[2] எருசலேம் பழைய நகருக்கு வெளியே 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
- தல்பியட் கல்லறை (Talpiot Tomb), கிழக்கு எருசலேமின் பழைய நகருக்கு ஐந்து கிலோ மீட்டர்கள் தொலைவில் கிழக்கு தல்பியட்டில் கல்லில் வெட்டப்பட்ட கல்லறை.
- ரோசா பால் (Roza Bal), கசுமீரிலுள்ள கல்லறை.
- சிங்கோ (Shingō), சப்பான்