From Wikipedia, the free encyclopedia
இமயமலை குட்டைச்சிறகி (Himalayan shortwing)(பிராச்சிப்டெரிக்சு குரூராலிசு) என்பது பறவைச் சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் இப்போது மியூசிகாபிடே குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இமயமலை குட்டைச்சிறகி | |
---|---|
தாய்லாந்தில் ஆண் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பிராச்சிப்டெரிக்சு |
இனம்: | பி. குரூராலிசு |
இருசொற் பெயரீடு | |
பிராச்சிப்டெரிக்சு குரூராலிசு பிளைத், 1843 | |
இது தென்கிழக்கு ஆசியாவில் இமயமலை முதல் தெற்கு சீனா, வடமேற்கு தாய்லாந்து மற்றும் வடக்கு இந்தோசீனா வரை காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிவிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது ஒரு கூச்ச சுபாவமுள்ள, தரையில் அல்லது அதற்கு அருகில், அடர் தாவரங்களின் மறைவில் இருக்க விரும்புகிறது. இங்கு இது சிறிய பூச்சி, இளம் உயிரி, பெர்ரி, விதைகள், குருத்து மற்றும் தாவரங்களின் புதிய மொட்டுகளை உண்ணும். கூட்டில் பாசி மற்றும் புல் தண்டுகள் காணப்படும். இவை அடர்த்தியான புதரில் கட்டப்படுகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.