இந்தோனேசியாவின் மாகாணங்கள்
இந்தோனேசிய நிருவாகப் பிரிவு, நாட்டின் முதனிலைத் துணைப்பிரிவு / From Wikipedia, the free encyclopedia
இந்தோனேசியாவில் 34 ஆகப் பெரிய துணைப் பிரிவுகள் இருக்கின்றன. அவையே உள்ளூராட்சியின் ஆகப் பெரிய மட்டங்களாகும். இம்மாகாணங்கள் மண்டலங்களும் நகரங்களும் என மீண்டும் பிரிக்கப்படுகின்றன. அவை மீண்டும் மாவட்டங்களாக (kecamatan) பிரிக்கப்படுகின்றன.
விரைவான உண்மைகள் இந்தோனேசியாவின் மாகாணங்கள், வகை ...
இந்தோனேசியாவின் மாகாணங்கள் | |
---|---|
வகை | மாகாணம் |
அமைவிடம் | இந்தோனேசியா |
எண்ணிக்கை | 34 மாகாணங்கள் |
மக்கள்தொகை | ஆகச் சிறியது: 622,350 (வடக்குக் கலிமந்தான்) ஆகப் பெரியது: 43,053,732 (மேற்குச் சாவகம்) |
பரப்புகள் | ஆகச் சிறியது: 664 km2 (256 sq mi) (ஜகார்த்தா) ஆகப் பெரியது: 319,036 km2 (123,180 sq mi) (பப்புவா) |
அரசு | ஆளுநர் |
உட்பிரிவுகள் | மண்டலங்களும் நகரங்களும் |
மூடு