இந்தி விக்கிப்பீடியா
From Wikipedia, the free encyclopedia
இந்தி விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் இந்தி மொழி பதிப்பு ஆகும். சூலை மாதம் 2003ல் இது தொடங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாற்பத்தி மூன்றாவது[2] இடத்தில் இருந்தது இந்தி விக்கி. இந்திய மொழி விக்கிகளில், கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதல் இடத்தில் இந்தி விக்கிப்பீடியா இருக்கின்றது. திசம்பர் 16, 2023 அன்று, 1,59,992 கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது.
விரைவான உண்மைகள் வலைத்தள வகை, கிடைக்கும் மொழி(கள்) ...
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | இந்தி மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
உரலி | http://www.hi.wikipedia.org/ |
மூடு