![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Mars_Orbitor_Mission_Launch.jpg/640px-Mars_Orbitor_Mission_Launch.jpg&w=640&q=50)
இந்திய செவ்வாய்த் தேட்டத் திட்டங்கள்
From Wikipedia, the free encyclopedia
இந்திய செவ்வாய்த் தேட்டத் திட்டங்கள் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இசுரோ) செவ்வாய்க் கோளை ஆராய்வதற்காக தொடரும் விண்வெளி பயணங்களின் தொடர் ஆகும். இந்த ஆய்வு தற்போது சுற்றுகலன் பயணங்களுடன் முதன்மைக் கட்டத்தில் உள்ளது.[1]
விரைவான உண்மைகள் திட்ட மேலோட்டம், நாடு ...
![]() PSLV-XL C25 lifts off with Mars Orbiter Mission on 5 November 2013. | |
திட்ட மேலோட்டம் | |
---|---|
நாடு | ![]() |
பொறுப்பான நிறுவனம் | ISRO |
நோக்கம் | Exploration of Mars |
தற்போதைய நிலை | Active |
திட்ட வரலாறு | |
திட்டக் காலம் | 2013–present |
முதல் பறப்பு | Mars Orbiter Mission, 5 நவம்பர் 2013; 10 ஆண்டுகள் முன்னர் (2013-11-05) |
ஏவுதளம்(கள்) | Satish Dhawan Space Centre |
ஊர்தித் தகவல்கள் | |
ஏவுகலம்(கள்) | PSLV |
மூடு
இதுவரை ஒரே ஒரு திட்டம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. அது செவ்வாயைச் சுற்றி ஒரு சுற்றுகலனை அனுப்பியது , பின்னர் அது 2022 இல் புவியுடனான தொடர்பை இழந்தது.[2][3] 2024 ஆம் ஆண்டில் ஏவுதல் சாளரம் திறக்கப்படும் போது இரண்டாவது திட்டப்பணி திட்டமிடப்பட்டது.[4]