இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஒரு நக்சல்வாத இயக்கமாகும். மக்கள் போர் அமைப்பும், மாவோயிஸ்ட் மையமும் இணைந்து 2004 அக்டோபரில் இக் கட்சியை உருவாக்கின.[1]கேசவராவ்என்ற பசவராஜ் இந்த கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.[2] இந்த கட்சி இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலை புறக்கணிக்குமாறு இந்தியாவிலேயே முதன் முறையாக இவர்கள் குறுஞ்செய்தியை அனுப்பினாரகள்.[3]



மேற்கோள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.