இந்தியவியல்
இந்திய வரலாறு, இலக்கியம், தத்துவம் மற்றும் கலாச்சாரம் பற்றிய ஆய்வு / From Wikipedia, the free encyclopedia
இந்தியயியல் (Indology) இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடு, மதம், சமூகவியல், வரலாறு மற்றும் இலக்கியம் ஆகியவற்றை ஆராயும் அறிவுத்துறை. இது ஒரு சிறப்புப்பெயரே ஒழிய ஒரு தனி அறிவுத்துறை அல்ல.