இண்டோல்-5,6-குயினோன் (Indole-5,6-quinone) என்பது C8H5NO2 என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஓர் இண்டோல்குயினோன் சேர் From Wikipedia, the free encyclopedia
இண்டோல்-5,6-குயினோன் (Indole-5,6-quinone) என்பது C8H5NO2 என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஓர் இண்டோல்குயினோன் சேர்மமாகும். வாழைப்பழம் போன்ற பழ உணவுகளின் ஆக்சிசனேற்ற பழுப்பாகல் வினையில் இச்சேர்மம் காணப்படுகிறது. டைரோசினும் கேட்டக்காலமைனும் சேர்ந்து கேட்டக்கால் மெலானின் [1]உருவாதலுக்கு, இவ்வினையில் டைரோசினேசு வகை பல்பீனால் ஆக்சிடேசால் இச்சேர்மம் வினையை நிகழ்த்துகிறது. பல குயினோன்களைப் போலவே, தொடர்புடைய 5,6 ஈரைதராக்சியிண்டோல் வழியாக ஒடுக்க-ஏற்ற வேதிவினைகளில் பங்கேற்கிறது[2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1H-இண்டோல்-5,6-டையோன் | |
இனங்காட்டிகள் | |
582-59-2 | |
ChemSpider | 389600 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 440728 |
| |
பண்புகள் | |
C8H5NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 147.13 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.