![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/82/Orbitalaltitudes.jpg/640px-Orbitalaltitudes.jpg&w=640&q=50)
இடைநிலைப் புவி வட்டணை
From Wikipedia, the free encyclopedia
இடைநிலைப் புவி வட்டணை (medium Earth orbit) (MEO) என்பது புவியை மையமாகக் கொண்ட ஒரு வட்டனையாகும் , இது தாழ் புவி வட்டணைக்கும் (LEO) மற்றும் உயர் புவி வட்டணைக்கும் (HEO) - இடையில் கடல் மட்டத்திலிருந்து 2,000கிமீ முதல் 35,786 கிமீ (1,243 முதல் 22,236 மைல் வரை) அமைந்து உள்ளது. [1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/82/Orbitalaltitudes.jpg/640px-Orbitalaltitudes.jpg)