இஞ்சி
From Wikipedia, the free encyclopedia
இஞ்சி (ஒலிப்புⓘ) (Zingiber officinale) உணவின் ருசி கருதி இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருள் ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும். இது ஓராண்டுப் பயிராகும்.
விரைவான உண்மைகள் Zingiber officinale இஞ்சி, காப்பு நிலை ...
Zingiber officinale இஞ்சி | |
---|---|
Secure | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | Liliopsida |
வரிசை: | இஞ்சிவரிசை |
குடும்பம்: | |
பேரினம்: | Zingiber |
இனம்: | Z. officinale |
இருசொற் பெயரீடு | |
Zingiber officinale ரொசுக்கோ[1] | |
மூடு