From Wikipedia, the free encyclopedia
இச்சாமதி மாவட்டம் (Ichamati district) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். 2022-ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்ட 7 மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். வடக்கு 24 பர்கனா மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு இப்புதிய மாவட்டத்தை நிறுவ மேற்கு வங்காள அமைச்சரவை 1 ஆகஸ்டு 2022 அன்று முடிவு செய்துள்ளது.[1][2][3][4] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் பங்கான் நகரம் ஆகும்.
இச்சாமதி மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
தலைமையிடம் | பங்கான் |
அரசு | |
• மக்களவைத் தொகுதி | பங்கான் மக்களவைத் தொகுதி |
• சட்டமன்றத் தொகுதி | பக்டா, பங்கான் வடக்கு, பங்கான் தெற்கு மற்றும் கைகாடா சட்டமன்றத் தொகுதிகள் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | வங்காள மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.