டத்தோ ஸ்ரீ இசுமாயில் சப்ரி பின் யாகோப் (மலாய்: Ismail Sabri Yaakob; ஆங்கிலம்: Ismail Sabri Yaakob; சீனம்: 依斯迈沙比里; பிறப்பு 18 ஜனவரி 1960); என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; மலேசியாவின் 9-ஆவது பிரதமரும் ஆவார்.

விரைவான உண்மைகள் டத்தோ ஸ்ரீஇசுமாயில் சப்ரி யாகோப், மலேசியப் பிரதமர் ...
இசுமாயில் சப்ரி யாகோப்
Ismail Sabri Yaakob
依斯迈沙比里
Thumb
2022-இல் இசுமாயில் சப்ரி யாகோப்
மலேசியப் பிரதமர்
பதவியில்
21 ஆகஸ்ட் 2021  19 நவம்பர் 2022
ஆட்சியாளர்சுல்தான் அப்துல்லா
முன்னையவர்முகிதீன் யாசின்
பின்னவர்அன்வர் இப்ராகீம்
தொகுதிபெரா, பகாங்
மலேசியாவின் 13-ஆவது துணைப் பிரதமர்
பதவியில்
7 சூலை 2021  16 ஆகஸ்டு 2021
ஆட்சியாளர்சுல்தான் அப்துல்லா
பிரதமர்முகிதீன் யாசின்
முன்னையவர்வான் அசிசா வான் இஸ்மாயில்
மலேசியாவின் மூத்த அமைச்சர்
(பாதுகாப்பு)
பதவியில்
10 மார்ச் 2020  7 ஜூலை 2021
ஆட்சியாளர்சுல்தான் அப்துல்லா
பிரதமர்முகிதீன் யாசின்
முன்னையவர்நிறுவப்பட்டது
பின்னவர்இசாமுடின் உசேன்
தொகுதிபெரா பகாங்
மலேசிய பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
10 மார்ச் 2020  16 ஆகஸ்ட் 2021
ஆட்சியாளர்சுல்தான் அப்துல்லா
பிரதமர்முகிதீன் யாசின்
முன்னையவர்முகமது சாபு
தொகுதிபெரா பகாங்
15 வது மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
12 மார்ச் 2019  24 பிப்ரவரி 2020
ஆட்சியாளர்சுல்தான் அப்துல்லா
பிரதமர்மகாதீர் பின் முகமது
முன்னையவர்அகமது சாயித் அமீட்
பின்னவர்அன்வர் இப்ராகீம்
தொகுதிபெரா பகாங்
அம்னோ
உதவித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 ஜூன் 2018
குடியரசுத் தலைவர்அகமது சாயித் அமீட்
முகமது ஹாசன் (நடப்பு)
Deputyமுகமது அசன்
முன்னையவர்அகமது சாயித் அமீட்
தொகுதிபெரா பகாங்
மலேசிய கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சர்
பதவியில்
29 ஜூலை 2015  9 மே 2018
ஆட்சியாளர்கள்சுல்தான் அப்துல் ஹாலிம்
கெலந்தானின் ஐந்தாம் முகம்மது
பிரதமர்நஜீப் ரசாக்
முன்னையவர்சாபி அப்டல்
பின்னவர்ரினா அருன்
மலேசிய கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சர்
தொகுதிபெரா பகாங்
மலேசிய விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறை அமைச்சர்
பதவியில்
16 மே 2013  29 ஜூலை 2015
ஆட்சியாளர்சுல்தான் அப்துல் ஹாலிம்
பிரதமர்நஜீப் ரசாக்
முன்னையவர்நோ ஒமர்
பின்னவர்அகமத் சாபெரி
தொகுதிபெரா பகாங்
மலேசிய உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சர்
பதவியில்
10 ஏப்ரல் 2009  15 மே 2013
ஆட்சியாளர்கள்சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன்
சுல்தான் அப்துல் ஹாலிம்
பிரதமர்நஜீப் ரசாக்
முன்னையவர்சாகிர் சமத்
பின்னவர்அசன் மாலிக்
தொகுதிபெரா பகாங்
மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர்
மலேசிய நாடாளுமன்றம்
for பெரா பகாங்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 மார்ச் 2004
ஆட்சியாளர்சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன்
பிரதமர்அப்துல்லா அகமது படாவி
முன்னையவர்தொகுதி நிறுவப்பட்டது
பின்னவர்அகமத் சாபெரி
தொகுதிபெரா பகாங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 சனவரி 1960 (1960-01-18) (அகவை 64)
பகாங் மலேசியா)
அரசியல் கட்சிஅம்னோ
(since 1987)
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய முன்னணி (மலேசியா) (BN)
வாழிடம்புத்ராஜெயா
முன்னாள் கல்லூரிமலாயா பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்
கையெழுத்துThumb
இணையத்தளம்www.ismailsabri.com
மூடு

மலேசியாவின் 8-ஆவது பிரதமர் முகிதீன் யாசின்க்குப் பதிலாக மலேசியாவின் 9-ஆவது பிரதமராகப் பதவி ஏற்றார். 2021 ஆகஸ்டு 21-ஆம் தேதி, மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லா அவர்களால் நியமிக்கப்படடர்.

பொது

அம்னோ கட்சியின் உதவித் தலைவரான இவர் ஜூலை 2021 முதல் ஆகஸ்டு 2021 வரை 13-ஆவது மலேசிய துணைப் பிரதமராகவும் பணியாற்றினார். பெரிக்காத்தான் நேசனல் எனும் தேசிய கூட்டணியின் நிர்வாகத்தில் பாதுகாப்பு அமைச்சராக மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை முன்னாள் பிரதமர் முகிதீன் யாசின் தலமையில் பணியாற்றினார்.

40 நாட்கள் மட்டுமே பணியாற்றியதன் மூலம் மலேசிய அரசியல் வரலாற்றில் குறுகிய காலம் பணியாற்றிய மலேசிய துணைப் பிரதமர் என்றும் அறியப் படுகிறார். 2004-ஆம் ஆண்டில் இருந்து பெரா தொகுதியின் நாடாளுமன்ற் உறுப்பினராகவும் சேபவை செய்து வருகிறார்.[1].

மலேசியாவின் 9-ஆவது பிரதமர்

19 ஆகத்து 2021 அன்று மலேசியாவின் 9-ஆவது பிரதமராக அம்னோ கட்சித் உதவித் தலைவர் இசுமாயில் சப்ரி யாக்கோப்புக்கு பெரிக்கத்தான் நேசனல் கூட்டணி ஆதரவு நல்கியதை அந்நாட்டு முன்னாள் பிரதமர் முகிதீன் யாசின் கூறினார்.[2].[3]21 ஆகத்து 2021 அன்று முகிதீன் யாசின்ற்கு பதிலாக மலேசியாவின் 9வது பிரதமராக மாமனார் சுல்தான் அப்துல்லா அவர்களால் நியமிக்கப்படடர்.


மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.