இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு
From Wikipedia, the free encyclopedia
இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு (Strontium hydroxide) என்பது Sr(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு இசுட்ரோன்சியம் அயனியும் இரண்டு ஐதராக்சைடு அயனிகளும் சேர்ந்து இத்தீவிர காரம் உருவாகிறது. இதற்காக ஒரு இசெஉட்ரோன்சியம் உப்புடன் வலிமையான ஒரு காரம் சேர்க்கப்படுகிறது. நீரிலி நிலை, ஒற்றை நீரேற்று மற்றும் எந்நீரேற்று முதலிய வடிவங்களில் இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
இனங்காட்டிகள் | |
---|---|
18480-07-4 Y 1311-10-0 (எந்நீரேற்று) N | |
ChEBI | CHEBI:35105 Y |
ChemSpider | 79094 Y |
EC number | 242-367-1 |
Gmelin Reference |
847042 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 87672 |
| |
பண்புகள் | |
Sr(OH)2 | |
வாய்ப்பாட்டு எடை | 121.63 கி/மோல் (நீரிலி) 139.65 கிராம்/மோல் (ஒற்றை நீரேற்று) 265.76 கி/மோல் (எந்நீரேற்று) |
தோற்றம் | பட்டகம் போன்ற நிறமற்ற படிகங்கள் நீருறிஞ்சி |
அடர்த்தி | 3.625 கி/செ.மீ3 (நீரிலி) 1.90 கிராம்/செ.மீ3 (எந்நீரேற்று) |
உருகுநிலை | 535 °C (995 °F; 808 K) (நீரிலி நிலை, எந்நீரேற்றுக்கு 375 கெல்வின்) |
கொதிநிலை | 710 °C (1,310 °F; 983 K) சிதைவடையும் (நீரிலி) |
0.41 கிராம்/100 மி.லி (0 °செல்சியசில்) 1.77 கிராம்/100 மி.லி (40 °செல்சியசில்) 21.83 கிராம்/100 மி.லி (100 °செல்சியசில்) [1] | |
கரைதிறன் | அசிட்டோனில் கரையாது. அமிலம், அமோனியம் குளோரைடில் கரையும். |
காரத்தன்மை எண் (pKb) | 0.3 (முதல் OH–), 0.83 (இர்ண்டாவது OH–)[2] |
−40.0•10−6 செ.மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணம் (எந்நீரேற்று) |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இசுட்ரோன்சியம் ஆக்சைடு இசுட்ரோன்சியம் பெராக்சைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பெரிலியம் ஐதராக்சைடு மக்னீசியம் ஐதராக்சைடு கால்சியம் ஐதராக்சைடு பேரியம் ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு