![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2e/Steve_Irwin.jpg/640px-Steve_Irwin.jpg&w=640&q=50)
இசுடீவ் இர்வின்
முதலை ஆர்வலர் / From Wikipedia, the free encyclopedia
ஸ்டீவ் இர்வின் (Steve Irwin, பெப்ரவரி 22, 1962 - செப்டம்பர் 4, 2006), ஓர் ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலரும், வனவிலங்கு பராமரிப்பு விற்பன்னரும், புகழ் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி அமைப்பாளரும் ஆவார். முதலை வேட்டைக்காரர் என அழைக்கப்படும் இர்வின், தொலைக்காட்சியில் முதலையுடன் துணிவாக விளையாடி உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவர். இவர் குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஆஸ்திரேலிய விலங்குகள் காட்சிச்சாலையை எடுத்து நடத்தி வந்தவர்.
விரைவான உண்மைகள் இசுடீவ் இர்வின், பிறப்பு ...
இசுடீவ் இர்வின் | |
---|---|
![]() | |
பிறப்பு | 22 பெப்பிரவரி 1962 Upper Ferntree Gully |
இறப்பு | 4 செப்டெம்பர் 2006 (அகவை 44) Batt Reef |
கல்லறை | Australia Zoo |
பணி | திரைக்கதை ஆசிரியர், வணிகர், தேடலாய்வாளர், herpetologist |
சிறப்புப் பணிகள் | The Crocodile Hunter |
வாழ்க்கைத் துணை/கள் | Terri Irwin |
குழந்தைகள் | Robert Irwin |
விருதுகள் | Star on Hollywood Walk of Fame |
இணையம் | http://www.crocodilehunter.com/ |
கையெழுத்து | |
![]() | |
மூடு