இசுடான்லி, போக்லாந்து தீவுகள்
From Wikipedia, the free encyclopedia
இசுடான்லி (Stanley) அல்லது இசுடான்லித் துறைமுகம் (Port Stanley) போக்லாந்து தீவுகளின் தலைநகரமாகும். இந்நகரம் கிழக்கு போக்லாந்து தீவில், மிகுந்த மழை பொழிவுப் பகுதியில் வடக்கு நோக்கிய சரிவில் அமைந்துள்ளது. 2012 கணக்கெடுப்பின்படி, நகர மக்கள்தொகை 2,121 ஆகும்;[1] போக்லாந்து தீவின் மொத்த மக்கள்தொகையே 2,841 தான்.
விரைவான உண்மைகள் இசுடான்லி, நாடு ...
இசுடான்லி | |
---|---|
இசுடான்லி துறைமுகப் பகுதியின் நிலப்படம். | |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் | போக்லாந்து தீவுகள் |
மக்கள்தொகை (2012)[1] | |
• மொத்தம் | 2,121 |
நேர வலயம் | ஒசநே−4 (போக்லாந்து நேரம்[a]) |
இணையதளம் | http://www.falklandislands.com/ |
^ போக்லாந்து செப்டம்பர், 2010 முதல் ஆண்டு முழுமையும் ஒரே நேரத்தைக் கொண்டுள்ளது.[2] |
மூடு
போக்லாந்து தீவுகளின் சட்டப் பேரவையில் இசுடான்லிக்கு ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர்.