![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/ce/Rana_ishikawae.jpg/640px-Rana_ishikawae.jpg&w=640&q=50)
இசிகாவா தவளை
From Wikipedia, the free encyclopedia
இசிகாவா தவளை (Ishikawa's frog)(ஓடோரானா இசிகாவே) என்பது இராணிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது சப்பானின் இரியூக்யூ தீவுகளில் ஒன்றான ஒக்கினாவா தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1][2] இது சப்பானின் மிக அழகான தவளை என்று வர்ணிக்கப்படுகிறது.[3][4]
விரைவான உண்மைகள் இசிகாவா தவளை, காப்பு நிலை ...
இசிகாவா தவளை | |
---|---|
![]() | |
இசிகாவா தவளை | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
குடும்பம்: | இராணிடே |
பேரினம்: | ஓடோரானா |
இனம்: | ஓ. இசிகாவே |
இருசொற் பெயரீடு | |
ஓடோரானா இசிகாவே (இசுடெஜ்னேகர், 1901) | |
வேறு பெயர்கள் [2] | |
|
மூடு
இதன் இயற்கை வாழிடம் மிதமான காடுகள், ஆறுகள் மற்றும் ஆற்றிடைப் பகுதி ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]