ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன்
From Wikipedia, the free encyclopedia
ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன்(Albert Abraham Michelson, டிசம்பர் 19,1852 – மே 9, 1931): அமெரிக்க இயற்பியலாளர். போலந்து நாட்டில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். ஒளியின் வேகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டவர். 'மைக்கேல்சன்-மார்லி ஆய்வு' என்ற ஒளி செல்லும் ஊடகம் குறித்த ஆய்விற்காகச் சிறப்பாக அறியப்பட்டவர். 1907 ஆம் ஆண்டு ஒளியியலில் இவருடைய ஆய்வுகளுக்காக இவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.[1][2][3][4][5][6] இதன் மூலம் அறிவியலுக்கான நோபெல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார்.[7]
விரைவான உண்மைகள் ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன், பிறப்பு ...
ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் | |
---|---|
பிறப்பு | (1852-12-19)திசம்பர் 19, 1852 Strzelno, Kingdom of Prussia |
இறப்பு | மே 9, 1931(1931-05-09) (அகவை 78) கலிபோர்னியா |
தேசியம் | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | கேஸ் வெஸ்டர்ன் ரிசேர்வ் பல்கலைக்கழகம் கிளார்க் பல்கலைக்கழகம் சிக்காகோ பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | அமெரிக்க கடற்படை அகாடமி பேர்லின் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஹெர்மன் ஹெல்ம்ஹோல்ட்ஸ் |
முனைவர் பட்ட மாணவர்கள் | ராபர்ட் மில்லிக்கன் |
அறியப்படுவது | ஒளியின் திசைவேகம் மைக்கல்சன்-மோர்லி பரிசோதனை |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1907) கொப்லே பதக்கம் (1907) ஹென்றி பதக்கம் (1916) |
கையொப்பம் |
மூடு