![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/e/e8/Stream_capture.png&w=640&q=50)
ஆற்று கவர்வு
From Wikipedia, the free encyclopedia
ஆற்று கவர்வு (Stream capture, river capture, river piracy or stream piracy) என்று அழைக்கப்படுவது ஆறோடு தொடர்புடைய நிலத்தோற்றங்களுள் ஒன்று ஆகும்.
இது ஆற்று கவர்வு அல்லது ஆற்றின் தலைதிசை மாற்றம் (River Beheading) எனவும் அறியப்படுகிறது.
அதனுடைய வளர்ச்சி ஆற்றின் பல்வேறு வகையின் தலைத்திசை அரிப்பின் அளவைச்சார்ந்து மாறுபடுகின்றது.
ஆற்றின் போக்கில் மாறி மாறி அமைந்துள்ள கடின மற்றும் மென் பாறைகள் வழியே ஆற்றுநீர் ஓடி வரும்போது கடினப் பாறையின் மேற்பரப்பில் நீர்பட்டு குதித்து கீழே ஆற்றில் விழுகிறது.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e8/Stream_capture.png/200px-Stream_capture.png)