From Wikipedia, the free encyclopedia
ஆர்சோனியம் (Arsonium) நேர்மின் அயனி என்பது AsH+
4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட நேர்மின் சுமையைக் கொண்ட ஒரு பலவணு அயனியாகும். ஆர்சோனியம் உப்பு என்பது ஆர்சோனியம் நேர்மின் அயனி அல்லது ஆர்சோனியம் எதிர்மின் அயனி இவற்றில் எதுவொன்றாலும் ஆகியிருக்கலாம். உதாரணமாக ஆர்சோனியம் புரோமைடு (AsH+
4Br−
) மற்றும் ஆர்சோனியம் அயோடைடு (AsH+
4I−
) என்பவற்றைக் கூறலாம். ஆர்சீனுடன் ஐதரசன் புரோமைடு அல்லது ஐதரசன் அயோடைடு வினைபுரிவதால் இவை உருவாகின்றன.[1] அல்லது நான்கிணைய ஆர்சோனியம் உப்பு Ph4As+Cl− போன்ற (சி.ஏ.எசு: [123334-18-9], நீரேற்று வடிவம்) கரிம வழிப்பொருட்களும் சமநிலை அயனிச் சேர்மமான ஆர்சனோபீட்டெயின் சேர்மத்தையும் பொதுவாக உருவாக்குகின்றன.
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
ஆர்சோனியம் | |
இனங்காட்டிகள் | |
53250-40-1 | |
ChEBI | CHEBI:CHEBI:30272 |
ChemSpider | 4574016 |
Gmelin Reference |
322800 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5460506 |
| |
பண்புகள் | |
AsH+ 4 | |
வாய்ப்பாட்டு எடை | 78.95 g·mol−1 |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.