ஆரோன் ஸ்டான்போர்ட்
நடிகர் / From Wikipedia, the free encyclopedia
ஆரோன் ஸ்டான்போர்ட் (பிறப்பு: டிசம்பர் 27, 1976) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3 போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.
விரைவான உண்மைகள் ஆரோன் ஸ்டான்போர்ட், பிறப்பு ...
ஆரோன் ஸ்டான்போர்ட் | |
---|---|
2013 காமிக் மாநாட்டில் ஸ்டான்போர்ட் | |
பிறப்பு | திசம்பர் 27, 1976 ( 1976 -12-27) (அகவை 47) மாசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2001–தற்சமயம் |
மூடு