![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/37/HarryHoudini1899.jpg/640px-HarryHoudini1899.jpg&w=640&q=50)
ஆரி உடீனி
From Wikipedia, the free encyclopedia
ஆரி உடீனி (ஆங்கிலம்: Harry Houdini; ஹேரி ஹுடீனி) (பிறப்பு: 24 மார்ச்சு 1874; இறப்பு: 31 அக்டோபர் 1926) அங்கேரியில் பிறந்த ஒரு மாயக்கலை வல்லுனர் ஆவார். இவர் திரைப்படங்களையும் தயாரித்தார். இவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட கண்கட்டிவித்தைகளைச் செய்வதில் வல்லவராக இருந்தார்.[1][2][3]
விரைவான உண்மைகள் ஆரி ஊடீனி(ஹேரி ஹுடீனி), பிறப்பு ...
ஆரி ஊடீனி(ஹேரி ஹுடீனி) | |
---|---|
![]() 1899இல் ஔதினி | |
பிறப்பு | எரிக் வெய்சு (1874-03-24)மார்ச்சு 24, 1874 புடாபெஸ்ட், ஆஸ்திரியா-அங்கேரி |
இறப்பு | அக்டோபர் 31, 1926(1926-10-31) (அகவை 52) டெட்ராய்ட், மிச்சிகன் |
பணி | மாயக்கலை வல்லுனர், நடிகர், வரலாற்றாளர், படத்தயாரிப்பாளர், வானூர்தியோட்டி |
கையொப்பம் | ![]() |
மூடு