ஆன்றி மட்டீசு
From Wikipedia, the free encyclopedia
என்றி எமில் பெனுவா மட்டீசு (Henri Émile Benoît Matisse, பிறப்பு: 31 திசம்பர் 1869), வரைஞன், அச்சுப்பதிப்பாளர், சிற்பி எனப் பன்முகம் கொண்டவர். ஆனால் இவர் ஓர் ஓவியராகவே பெரும்பான்மையானவர்களால் அறியப்படுகிறார்.[1]
விரைவான உண்மைகள் ஆன்றி மட்டீசு, பிறப்பு ...
ஆன்றி மட்டீசு | |||||
---|---|---|---|---|---|
1913 இல் மத்தீசு | |||||
பிறப்பு | ஆன்றி எமில் பெனுவா மட்டீசு (1869-12-31)31 திசம்பர் 1869 லெ காட்டோ-காம்பிரெசி, பிரான்சு | ||||
இறப்பு | 3 நவம்பர் 1954(1954-11-03) (அகவை 84) நீஸ், பிரான்சு | ||||
கல்வி | யூலியான் கல்விக்கழகம், வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, குசுத்தாவ் மோரோ | ||||
அறியப்படுவது |
| ||||
அரசியல் இயக்கம் | போவியம், நவீனவியம், பின்-உணர்வுப்பதிவியம் | ||||
வாழ்க்கைத் துணை | அமேலி நோலி (தி. 1898; முறிவு 1939) | ||||
பிள்ளைகள் | 3 | ||||
|
மூடு
மட்டீஸ் அவருடைய சமகால ஓவியரும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் காட்சிக் கலை ,வரைகலை, சிற்பங்கள் போன்றவற்றில் புரட்சிகரமான பல முன்னேறங்களை ஏற்படுத்தியவருமான பாப்லோ பிக்காசோவுடன் அறியப்படுகிறார்.[2][3][4][5]