ஆன்னி செவல் யங்
From Wikipedia, the free encyclopedia
ஆன்னி செவல் யங் (Anne Sewell Young) (ஜனவரி 2, 1871 – ஆகத்து 15, 1961) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மவுண்ட் கோல்யோக் கல்லூரியில் 37 ஆண்டுகளுக்கு வானியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
விரைவான உண்மைகள் ஆன்னி செவல் யங்Anne Sewell Young, பிறப்பு ...
ஆன்னி செவல் யங் Anne Sewell Young | |
---|---|
ஆன்னி செவல் யங் | |
பிறப்பு | ஜனவரி 2, 1871 புளூமிங்டன், விசுகான்சின் |
இறப்பு | ஆகத்து 15, 1961(1961-08-15) (அகவை 90) கிளேர்மாண்ட், கலிபோர்னியா |
துறை | வானியல் |
பணியிடங்கள் | விட்மன் கல்லூரி மவுண்ட் கோலியோக் கல்லூரி |
கல்வி | சார்ள்டன் கல்லூரி கொலம்பியா பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | உடுக்கணக் கொத்துகள் h அல்லது x பெர்சேய்க்கான உரூதர்போர்டு ஒளிப்படங்கள் |
மூடு