![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ab/Aditya_Chopra_returns_from_vacation.jpg/640px-Aditya_Chopra_returns_from_vacation.jpg&w=640&q=50)
ஆதித்யா சோப்ரா
இந்திய திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
ஆதித்யா சோப்ரா ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர் . இவர் சில இந்தித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இந்திய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிமிஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவராகவும் உள்ளார்.இவர் இந்திய திரைப்பட துறையில் செல்வாக்கு மிகுத்த நபராக கருதபடுகிறார்.
விரைவான உண்மைகள் ஆதித்யா சோப்ரா, பிறப்பு ...
ஆதித்யா சோப்ரா | |
---|---|
![]() சோப்ரா 2012 இல்சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் | |
பிறப்பு | 21 மே 1971 (1971-05-21) (அகவை 53) மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | பாம்பே மும்பை பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1988–தற்போது வரை |
பணியகம் | யஷ் ராஜ் பிலிம்ஸ் |
முன்னிருந்தவர் | சஞ்சீவ் கோகிலி[1] |
பெற்றோர் | யஷ் சோப்ரா |
வாழ்க்கைத் துணை |
|
உறவினர்கள் | உதய் சோப்ரா (சகோதரர்) |
விருதுகள் | தேசிய திரைப்பட விருது(இயக்குனர்)[4] பிலிம்பேர் விருது(திரைக்கதை)[5] அன் சிலன் ரெகார்ட்(தயாரிப்பாளர்)[6] |
மூடு