![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/82/Starr_050223-4262_Capparis_sandwichiana.jpg/640px-Starr_050223-4262_Capparis_sandwichiana.jpg&w=640&q=50)
ஆதண்டை
From Wikipedia, the free encyclopedia
ஆதண்டை (capparis) (உயிரியல் பெயர்:capparis sepiaria) என்ற இந்த இனத்தாவரம் பூக்கும் வகையைச் சேர்ந்தது ஆகும். இதன் வாழிடம் அயனமண்டலத்திற்கும், மித வெப்ப மண்டலத்திற்கும் இடைப்பட்ட பகுதியாகும். இத்தாவரம் புதர் போல் வளர்ந்து கொடிபோல் படர்ந்தும் காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் ஆதண்டை, உயிரியல் வகைப்பாடு ...
ஆதண்டை | |
---|---|
![]() | |
Maiapilo (Capparis sandwichiana) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Brassicales |
குடும்பம்: | Capparaceae |
பேரினம்: | Capparis |
இனம் | |
Many, see text | |
வேறு பெயர்கள் | |
Atamisquea Miers ex Hook. & Arn. |
மூடு