From Wikipedia, the free encyclopedia
ஆண்ட்ரூ ரஸ்ஸல் கார்பீல்ட்[2] (Andrew Garfield, பிறப்பு: ஆகஸ்ட் 20, 1983) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் ஆவார். இவர் 2005ம் ஆண்டு Mumbo Jumbo என்ற குறும்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து The Other Boleyn Girl, Never Let Me Go, The Social Network, தி அமேசிங் ஸ்பைடர் - மேன் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2, 99 Homes என்ற திரைப்படங்களில் நடித்து இருகின்றார்.
ஆண்ட்ரூ கார்பீல்ட் | |
---|---|
பிறப்பு | ஆண்ட்ரூ ரஸ்ஸல் கார்பீல்ட்[1] 20 ஆகத்து 1983 லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
இருப்பிடம் | நியூயார்க் நகரம், நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா |
குடியுரிமை | ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா |
கல்வி | லண்டன் பல்கலைக்கழகம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004–அறிமுகம் |
ஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
2005 | மும்போ ஜம்போ | குறும்படம் |
2007 | லயன்ஸ் பார் லேம்ப்ஸ் | |
பாய் A | சிறந்த நடிகருக்கான பிரித்தானிய அகாடமி டெலிவிசன் விருது | |
2008 | தி அதர் பொலெய்ன் கேர்ல் | |
2009 | தி இம்யாஜைந்யாரியம் ஓப் டாக்டர் பர்னாசஸ் | |
ஏர் | குறும்படம் | |
2010 | I'm Here | குறும்படம் |
நெவர் லெட் மி கோ | ||
த சோசியல் நெட்வொர்க் | ||
2012 | தி அமேசிங் ஸ்பைடர் - மேன் | |
2014 | தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 | |
2014 | 99 ஹோம்ஸ் | தயாரிப்பில் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.