![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/09/Andrew_Carnegie%252C_three-quarter_length_portrait%252C_seated%252C_facing_slightly_left%252C_1913-crop.jpg/640px-Andrew_Carnegie%252C_three-quarter_length_portrait%252C_seated%252C_facing_slightly_left%252C_1913-crop.jpg&w=640&q=50)
ஆண்ட்ரூ கார்னேகி
From Wikipedia, the free encyclopedia
ஆண்ட்ரூ கார்னேகி அல்லது ஆண்ட்ரூ கார்னெகீ, Andrew Carnegie, நவம்பர் 25, 1835 - ஆகத்து 11, 1919) ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த புகழ் பெற்ற கைத்தொழில் அதிபரும் கொடைவள்ளலுமாவார். அவரது நன்கொடையினால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கல்வி மற்றும் கலை நிறுவனங்கள் இன்றும் மகத்தான சேவையைப் புரிந்து வருகின்றன.
விரைவான உண்மைகள் ஆண்ட்ரூ கார்னேகிAndrew Carnegie, பிறப்பு ...
ஆண்ட்ரூ கார்னேகி Andrew Carnegie | |
---|---|
![]() ஆண்ட்ரூ கார்னேகி 1913. | |
பிறப்பு | (1835-11-25)25 நவம்பர் 1835 ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 11 ஆகத்து 1919(1919-08-11) (அகவை 83) |
பணி | வணிகர், இரும்பு மற்றும் உருக்கு உற்பத்தி |
சொத்து மதிப்பு | ▲$310 பில்லியன் டாலர்கள் 2021இல் |
கையொப்பம் |
மூடு